Roman script

Singers : Anirudh Ravichander and Suchitra
Music by : Anirudh Ravichander
Male Part
Ailasa ailae ailasa
Ailesa ailasaa ailesa ailasaa..
Female Part
Neengum nerathil
Nenjam thannalae..hey
Neengum nerathil
Nenjam thannalae..
Nanguram paiththaal
Naan enaaguven
Female Part
Nyaayam parkkaamal
Neeyum ennullae
Kudaaram pottaal
Naan enaaguven
Indraa neetraa ketkaathae
Ennaal solla mudiyaathae…
Neram kaalam parthaalae
Athuvo kaadhal kidayaadhae…
Male Part
Osakka setha osakka
Poyi medhakka thaan
Vaan yethi vittu puttaa
Osakka setha osakka
Pavi idhayatha
Kaththaadi aakki putta..
Male Part
Ailasa ailae ailasa
Ailesa ailasaa ailesa ailasaa..
Ailasa ailae ailasa
Ailesa ailasaa ailesa ailasaa..
Female Part
Modhal ondru
Kaadhal endru
Maara kandenae
Naano indru
Female Part
Moola sollum
Paadha sellaa
Nenjam kekkama
Nindren indru
Ethir puyal ondru
Kannukkullae.. Male : Aaa a a
Female Part
Ye… yeye yeye yeye ye
Ethir puyal ondru
En kannukulla
Kili andrae sikki kondu
Athan pookkil dhisai maari
Naan pogindren
Female Part
Sariyaa thavaraa
Ketkkaathae
Ennaal solla mudiyaadhae..
Sattom thittom parthaalae..
Athu unn kaadhal kidaiyaathae
Male Part
Osakka setha osakka
Poyi medhakka thaan
Van yethi vittu puttaa
Osakka setha osakka
Pavi idhayatha
Kaththaadi aakki putta..
Male Part
Ailasa ailae ailasa
Ailesa ailasaa ailesa ailasaa..
Ailasa ailae ailasa
Ailesa ailasaa ailesa ailasaa..
Female : Ailasa ailae ailasa
Ailesa ailasaa ailesa ailasaa..

தமிழ்

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
ஆண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா....
பெண் : நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே...ஹே..
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால்
நான் என்னாகுவேன்
பெண் : நியாயம் பார்க்காமல்
நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால்
நான் என்னாகுவேன்
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே...
நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே...
ஆண் : ஒசக்கா செத்த ஒசக்கா
போய் மெதக்கத் தான்
வான் ஏத்தி விட்டு புட்டா
ஒசக்கா செத்த ஒசக்கா
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கி புட்டா
ஆண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா...
பெண் : மோதல் ஒன்று
காதல் என்று
மாறக் கண்டேனே
நானோ இன்று
பெண் : மூள சொல்லும்
பாத செல்ல
நெஞ்சம் கேக்காம
நின்றேன் இன்று
எதிர் புயல் ஒன்று
கண்ணுக்குள்ளே ... ஆண் : ஆஅ அ அ
பெண் : ஏ...ஏயே ஏயே ஏயே ஏ
எதிர் புயல் ஒன்று
என் கண்ணுக்குள்ள
கிளி அன்றே சிக்கி கொண்டு
அதன் போக்கில் திசை மாறி
நான் போகின்றேன்
பெண் : சரியா தவறா
கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே...
சட்டம் திட்டம் பார்த்தாலே...
அது உன் காதல் கிடையாதே
ஆண் : ஒசக்கா செத்த ஒசக்கா
போய் மெதக்கத் தான்
வான் ஏத்தி விட்டு புட்டா
ஒசக்கா செத்த ஒசக்கா
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கி புட்டா
ஆண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா...
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா...
பெண் : ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா...

Song details

Singers: Anirudh Ravichander and Suchitra

Music by: Anirudh Ravichander

Release information: From Vanakkam Chennai (2013) · Lyricist: Madhan Karky