Roman script
Singers : Pradeep Kumar and Susha Music by : Pradeep kumar Male Part Agam thaanaai arigirathae Arimugam ini edharkku Female Part Thadam yedho therigirathae Anbinai unarvatharkku Male Part Virindha nam Vaazhvilae Nee orr paadhaiyoo… Female Part Siru ulaa Siru mozhi Naam pesalaam Dhinam…. dhinam Male Part Agam thaanaai arigirathae Arimugam ini edharkku Male Part Kadhir Neekumaa irulai Thalir thulirkkuma uravil Female Part En kanaa Pazhikkumoo pagalil Pudhir… avizhumo mudivil Male Part Vizhai nilam Nam kaadhalil Mazhai vara marukkumoo Male & Female : Iru manam isainthathae Iniyaavumae niraikkuma Female Part Agam thaanaai arigirathae Male : Arimugam ini edharkku Thadam yedho therigirathae Female : Anbinai unarvatharkku Female Part Imai veli Viriyum paarvai Orr ganam Male Part Varaipadam Varaiyuthae Un iru vizhi Female Part Idam Male : Valam Both : Thana nana naana Nanana nana nana naa Thana nana naana Thana nana nana naa Thana nana naana Nanana nana nana naa Thana nana naana Thana nana nana naa
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சுஷா இசையமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : அகம் தானாய் அறிகிறதே அறிமுகம் இனி எதற்கு பெண் : தடம் ஏதோ தெரிகிறதே அன்பினை உணர்வதற்கு ஆண் : விரிந்த நம் வாழ்விலே நீ ஓர் பாதையோ.... பெண் : சிறு உலா சிறு மொழி நாம் பேசலாம் தினம் தினம் ஆண் : அகம் தானாய் அறிகிறதே அறிமுகம் இனி எதற்கு ஆண் : கதிர் நீக்குமா இருளை தளிர் துளிர்க்குமா உறவில் பெண் : என் கனா பழிக்குமோ பகலில் புதிர் அவிழுமா முடிவில் ஆண் : விளை நிலம் நம் காதலில் மழை வர மறுக்குமோ ஆண் மற்றும் பெண் : இரு மனம் இசைந்ததே இனியாவுமே நிரைக்குமா பெண் : அகம் தானாய் அறிகிறதே ஆண் : அறிமுகம் இனி எதற்கு ஆண் : தடம் ஏதோ தெரிகிறதே பெண் : அன்பினை உணர்வதற்கு பெண் : இமை வெளி விரியும் பார்வை ஓர் கணம் ஆண் : வரைபடம் வரையுதே உன் இரு விழி பெண் : இடம் ஆண் : வலம் இருவர் : தனனனா நானனானா தனனனா நானனானா தனனனா நானனானா
Song information
Singers: Pradeep Kumar and Susha
Music by: Pradeep kumar
Release information: From Sillu Karuppatti (2019) · Lyricist: Halitha Shameem
Explore this song
- Singer: Pradeep Kumar and Susha
- Film / album: Sillu Karuppatti
- Composer: Pradeep kumar