Roman script
Singers : Diwakar and Suganya Jegathesan Music by : Shameshan Mani Maaran Female Part Anbae nee yerpaaiyo Endhan uyir kaadhal Unnodu naan vaazha vendum Female Part Anbae un paarvaigal Nenjukullae saaral Sattendru thozh saaya thondrum Female Part Agalathae vilagathae Nodi neram enaiyae Nedunaalai manam yengum Thunai neeyae Female Part Sila neram sarugaagi Vidhi yeno uthirnthaen Siragae nee kidaithaayae Paranthaenae Female Part ……………………………. Male Part Anbendra kaattil Allaadum pennae En kaadhal sollavaa Mounangal pesum Un vaarthai korthu Arthangal sollidavaa Male Part Nenjodu saithu Konji naan pesa Ulloora aasai thaan Endraalum yeno Sollaamal ponen Poiyaana veshathil naan Male Part Saththangal illaa othigaiyai Niththamum unnaal katraenadi Kuyil osai mazhai osai ariyathae uyirae Ivai yaavum ini naanae unathaanaen Male Part Uliyosai unaraamal Vazhi thaangum silaiyae Imai kooda uthiraamal Unai kaappen Male Part Kannae nee kaelaaiyo Nenjam sollum paadal Eppodhum un perai sollum Female : Anbae un paarvaigal Nenjukullae saaral Sattendru thozh saaya thondrum Male Part Kuyil osai mazhai osai ariyathae uyirae Ivai yaavum ini naanae unathaanaen Female : Sila neram sarugaagi vidhi yeno uthirnthaen Siragae nee kidaithaayae paranthaenae Female Part ………………………………..
தமிழ்
பாடகர்கள் : திவாகர் மற்றும் சுகன்யா ஜெகதீசன் இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் பெண் : அன்பே நீ ஏற்பாயோ எந்தன் உயிர் காதல் உன்னோடு நான் வாழ வேண்டும் பெண் : அன்பே உன் பார்வைகள் நெஞ்சுகுள்ளே சாரல் சட்டென்று தோள் சாய தோன்றும் பெண் : அகலாதே விலகாதே நொடி நேரம் எனையே நெடு நாளாய் மனம் ஏங்கும் துணை நீயே பெண் : சில நேரம் சருகாய் விதி ஏனோ உதிர்ந்தேன் சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே பெண் : ......................................... ஆண் : அன்பென்ற காட்டில் அல்லாடும் பெண்ணே என் காதல் சொல்லவா மௌனங்கள் பேசும் உன் வார்த்தை கோர்த்து அர்த்தங்கள் சொல்லிடவா ஆண் : நெஞ்சோடு சாய்த்து கொஞ்சி நான் பேச உள்ளூர ஆசைதான் என்றாலும் ஏனோ சொல்லாமல் போனேன் பொய்யான வேஷத்தில் நான் ஆண் : சத்தங்கள் இல்லா ஒத்திகையை நித்தமும் உன்னால் கற்றேனடி குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே இவை யாவும் இனி நானே உனதானேன் ஆண் : உளியோசை உணராமல் வழி தாங்கும் சிலையே இமை கூட உதிராமல் உன்னை காப்பேன் ஆண் : கண்ணே நீ கேளாயோ நெஞ்சம் சொல்லும் பாடல் எப்போதும் உன் பேரை சொல்லும் பெண் : அன்பே உன் பார்வைகள் நெஞ்சுக்குள்ளே சாரல் சட்டென்று தோள் சாய தோன்றும் ஆண் : குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே இவை யாவும் இனி நானும் உனதானேன் பெண் : சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன் சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே பெண் : ...........................................
Song information
Singers: Diwakar and Suganya Jegathesan
Music by: Shameshan Mani Maaran
Release information: From Athigaari (2020) · Lyricist: Phoenix Dassan
Explore this song
- Singer: Diwakar and Suganya Jegathesan
- Film / album: Athigaari
- Composer: Shameshan Mani Maaran