Roman script
Singer : Nandini Srikar Music by : Shankar-Eshaan-Loy Chorus …………………………….. Female Part Africa kaattu puli Aal thinnum vettai puli Chorus ………………………………. Female Part Africa kaattu puli Aal thinnum vettai puli Mun jenmam moppam thedi Alaiyuthae Female Part Paattu paadi mudiya munnae Vettai aadi mudikkanumae Thee parakkum kangalodu Theduthae…. Female Part Africa kaattu puli Aal thinnum vettai puli Mun jenmam moppam thedi Alaiyuthae Female Part Paattu paadi mudiya munnae Vettai aadi mudikkanumae Thee parakkum kangalodu Theduthae…. Chorus ………………………………. Female Part Munn jenmathil Pul meyum maanaaga vanthen Puliyaaga nee Vandhu yennai yen kondraai Female Part Appodhu iraiyaavum Maanaai vanthen Ippodhu irai thedum Puliyaai vanthen Female Part Nee aagaayam sendraalum Pali vaanguven Unn raththaai kondu Sevaanam seiven Female Part Indraenum endraenum Rendaaga kondaadi kondraalthaan Yen kobam maarumae Yuthathil naan vendru Raththathil neeraadi Puli vadivam poovaaga maaruven Chorus …………………………….. Male Part ………………………………… Female Part Kanden kanden Paavathin bimbam kanden Konden konden Kondraada sabathamum konden Female Part Narasimma avathaaram Andru andru Puli konda avathaaram Indru indru Female Part Kannodu naan konda kobam kandu Kaatrellaam minsaaram paayum indru Mandraadi paarthaalum Kondraadi theerthuvittu Indrodu yivadivum neenguven Female Part Munn jenmam vaazhavillai Pinn jenmam thoongavillai Indriravu nimathiyaai thoonguven Chorus ………………………………. Female Part Ha hahahahahahaha…
தமிழ்
பாடகி : நந்தினி ஸ்ரீகர் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் குழு : ............................. பெண் : ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி குழு : ............................. பெண் : ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பெண் : பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே பெண் : ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பெண் : பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே குழு : ............................. பெண் : முன் ஜென்மத்தில் புல் மேயும் மானாக வந்தேன் புலியாக நீ வந்து என்னை ஏன் கொன்றாய் பெண் : அப்போது இரையாவும் மானாய் வந்தேன் இப்போது இரை தேடும் புலியாய் வந்தேன் பெண் : நீ ஆகாயம் சென்றாலும் பழி வாங்குவேன் உன் ரத்தத்தை கொண்டு செவ்வானம் செய்வேன் பெண் : இன்றேனும் என்றேனும் ரெண்டாக கொண்டாடி கொன்றால் தான் என் கோபம் மாறுமே யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலி வடிவம் பூவாக மாறுவேன் குழு : ............................. ஆண் : ............................. பெண் : கண்டேன் கண்டேன் பாவத்தின் பிம்பம் கண்டேன் கொண்டேன் கொண்டேன் கொன்றாட சபதமும் கொண்டேன் பெண் : நரசிம்ம அவதாரம் அன்று அன்று புலி கொண்ட அவதாரம் இன்று இன்று பெண் : கண்ணோடு நான் கொண்ட கோபம் கண்டு காற்றெல்லாம் மின்சாரம் பாயும் இன்று மன்றாடி பார்த்தாலும் கொன்றாடி தீர்த்து விட்டு இன்றோடு இவ்வடிவும் நீங்குவேன் பெண் : முன் ஜென்மம் வாழவில்லை பின் ஜென்மம் தூங்கவில்லை இன்றிரவு நிம்மதியில் தூங்குவேன் குழு : ............................. பெண் : ஹா ஹாஹா ஹாஹா ஹாஹாஹா
Song information
Singer: Nandini Srikar
Music by: Shankar-Eshaan-Loy
Release information: From Aalavandhan (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Nandini Srikar
- Film / album: Aalavandhan
- Composer: Shankar-Eshaan-Loy