Roman script
Singers : Leon D’Souza and Sundar Narayana Rao
Music by : Ghibran
Male Part
Ae le le etti
Paarthalae paarthalae…ae…
Le le le mutti
Saaithaalae saaithaalae..ae..
Male Part
Nethae thendral kaatraalae
Uyirai karai udaithu potaalae
Enaku enaku ena vaithaalae
Ae le le le le
Female Part
Tit it tubi tabi tubi tubi
Tubi dabi tubidaa
Male Part
Ae le le etti
Paarthalae paarthalae…ae…
Male Part
Kannathil mutha palli thirakkava
Vetkathai echil thottu thodaikkava
Nenjukkul unnai katti irakkavaa..
Netrukkum indru serthu sirikkavaa
Male Part
Thean ena thithikindrai
Yeno nee thappikindrai
Azhagin nirai kudam neeya
Male Part
{Kanavu mazhaiyathu
Pozhiyuthae pozhiyuthae
Kavithai kudaiyathu
Viriyudhae viriyudhae} (2) Ae…ae….ae….
Male Part
Min vettu min vettu kannil
Kal vettu kal vettu nenjil
Vin mutti vin mutti parappom
Male Part
Ae le le etti
Paarthalae paarthalae…ae…
Male Part
Nethae thendral kaatraalae
Uyirai karai udaithu potaalae
Enaku enaku ena vaithaalae
Ae le le le le
Male Part
Chellama chinna sandai pidikkiren
Thotradhai kaati mella anaikkiren
Vetkathai katti vaithu udhaikkiren
Paththukul unnai motham ninaikkiren
Male Part
Yeno naan unnai kanden
Moochai naan mundhikonden
Kanavin vazhipari neeya
Male Part
{Kavidhai ezhuthida
Nilavinai kizhikkiren
Uyirai unadhidam
Uyilena kodukkiren} (2)..ae…..ae…
Male Part
Vettatum vettatum minnal
Muttatum muttatum jannal
Kottatum kottatum mazhaiyae
Male Part
Ae le le etti
Paarthalae paarthalae…ae…
Le le le mutti
Saaithaalae saaithaalae..ae..
Male Part
Nethae thendral kaatraalae
Uyirai karai udaithu potaalae
Enaku enaku ena vaithaalae
Ae le le le leதமிழ்
பாடகர்கள் : லியோன் டிசோசா மற்றும் சுந்தர் நாராயண ராவ்
இசை அமைப்பாளர் : கிப்ரான்
ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
லே லே லே முட்டி
சாய்த்தாளே சாய்த்தாளே...ஏ
ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
ஏ லே லே லே லே
ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
ஆண் : கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா
ஆண் : தேன் என தித்திக்கின்றாய்
ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயா
ஆண் : {கனவு மழையது
பொழியுதே பொழியுதே
கவிதை குடையது
விரியுதே விரியுதே} (2) ஏ ஏ ஏ
ஆண் : மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பறப்போம்
ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
ஏ லே லே லே லே
ஆண் : செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்
தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஆண் : ஏனோ நான் உன்னைக் கண்டேன்
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்
கனவின் வழிப் பறி நீயா
ஆண் : {கவிதை எழுதிட
நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம்
உயிலென கொடுக்கிறேன்} (2) ஏ ஏ ...
ஆண் : வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே
ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
லே லே லே முட்டி
சாய்த்தாளே சாய்த்தாளே...ஏ
ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
ஏ லே லே லே லேSong information
Singers: Leon D’Souza and Sundar Narayana Rao
Music by: Ghibran
Release information: From Naiyaandi (2013) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: Leon D’Souza and Sundar Narayana Rao
- Film / album: Naiyaandi
- Composer: Ghibran