Roman script
Singer : Ashwin Vinayagamoorthy Music by : Ashwin Vinayagamoorthy Lyrics by : Suthan Bala Male Part Adiye… Male Part Adiye… Male Part Adiye un kangal kandeno Adhile sirai kaithi aaneno Adiye enai vittu sellaathe Nee vittu sendral Thaangum sakthi illai kanne Nee kaatraai vandhal Pootti vaipen veetil penne Male Part Theeyai polae veppam kollathe..ae Theniyaaga kotti sellathe Male Part Yen kobangal nee kolkindraaye Enai paavam paarka maattayo Male Part Adiye un kangal kandeno Adhile sirai kaithi aaneno Adiye enai vittu sellaathe Nee vittu sendral Thaangum sakthi illai kanne Nee kaatraai vandhal Pootti vaipen veetil penne
தமிழ்
ஆண் : அடியே… அடியே… ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ அதிலே சிறை கைதி ஆனேனோ அடியே எனை விட்டுச் செல்லாதே நீ விட்டு சென்றால் தாங்கும் சக்தி இல்லை கண்ணே நீ காற்றாய் வந்தால் பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே ஆண் : திரி போல வெப்பம் கொள்ளாதே… தேனீயாக கொட்டிச் செல்லாதே… ஆண் : ஏன் கோபங்கள் நீ கொள்கின்றாயே எனை பாவம் பார்க்க மாட்டாயோ ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ அதிலே சிறை கைதி ஆனேனோ அடியே எனை விட்டுச் செல்லாதே நீ விட்டு சென்றால் தாங்கும் சக்தி இல்லை கண்ணே நீ காற்றாய் வந்தால் பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே
Song details
Music by: Ashwin Vinayagamoorthy
Lyrics by: Suthan Bala
Release information: From Jigiri Dosthu (2024) · Singer: Ashwin Vinayagamoorthy · Lyricist: Suthan Bala · Music: Ashwin Vinayagamoorthy
- Singer: Ashwin Vinayagamoorthy
- Film / album: Jigiri Dosthu
- Composer: Ashwin Vinayagamoorthy
- Lyricist: Suthan Bala
Song video
பாடகர் : அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைப்பாளர் : அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல் ஆசிரியர் : சுதன் பாலா