Roman script
Singers : Benny Dayal, Krish and Shruti Haasan
Music by : Harris Jayaraj
Male Part
{ Adiyae kolludhae
Azhago alludhae
Ulagam surungudhae
Iruvaril adangudhae
Male Part
Unnodu nadakum
Ovvoru nodikum
Arthangal sernthidudhae
Male Part
En kaalai neram
En maalai vaanam
Nee indri kaainthidudhae } (2)
Male Part
Iravum pagalum
Un mugam irayai polae
Thurathuvadhum yeno
Male Part
Mudhalum mudivum
Neeyena therintha pinbu
Thayanguvathum veeno
Female Part
Vaadai kaatrinil
Oru naal oru vaasam
Vanthadhae un nesam endradhae
Female Part
Unthan kangalil
Yedho minsaram ulladhae
En meedhu paainthadhae
Female Part
Mazhai kaalathil
Sariyum man tharai polavae
Manamum unai kandathum
Sariya kandenae
Male Part
Adiyae kolludhae
Azhago alludhae
Ulagam surungudhae
Iruvaril adangudhae
Male Part
Unnodu nadakum
Ovvoru nodikum
Arthangal sernthidudhae
Male Part
En kaalai neram
En maalai vaanam
Nee indri kaainthidudhae
Female Part
…………………………
Male Part
Azhagin sigaram
Neeyadi konjam adhanaal
Thalli nadapenae
Male Part
Oru sol
Oru sol solladi indha
Kanamae unnai manapenae
Female Part
Sollaa vaarthaiyin
Sugamae mayil thogai polavae
En meethu oorudhae
Female Part
Ella vaanamum
Neelam sila neram
Maathiram senthooram aagudhae
Female Part
Enakaagavae
Vanthaai en nizhal polavae
Nindraai unnai thotru
Nee ennai vendraayae …
Male Part
Adiyae kolludhae
Azhago alludhae
Ulagam surungudhae
Iruvaril adangudhae
Female Part
Unnodu nadakum
Ovvoru nodikum
Arthangal sernthidudhae
Female Part
En kaalai neram
En maalai vaanam
Nee indri kaainthidudhae
Female Part
……………………………தமிழ்
பாடகி : ஸ்ருதி ஹாசன்
பாடகா்கள் : பென்னி டயல், கிாிஷ்
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
ஆண் : { அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே
ஆண் : உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே } (2)
ஆண் : இரவும் பகலும்
உன்முகம் இரையைப்
போலே துரத்துவதும்
ஏனோ முதலும் முடிவும்
நீயென தொிந்த பின்பு
தயங்குவதும் வீணோ
பெண் : வாடைக் காற்றினில்
ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே உந்தன்
கண்களில் ஏதோ மின்சாரம்
உள்ளதே என் மீது பாய்ந்ததே
பெண் : மழைக்காலத்தில்
சாியும் மண் தரை போலவே
மனமும் உனைக் கண்டதும்
சாியக் கண்டேனே
ஆண் : அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே
ஆண் : உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே
பெண் : .......................................
ஆண் : அழகின் சிகரம்
நீயடி கொஞ்சம் அதநால்
தள்ளி நடப்பேனே
ஆண் : ஒரு சொல் ஒரு
சொல் சொல்லடி இந்தக்
கணமே உன்னை மணப்பேனே
பெண் : சொல்லா வாா்த்தையின்
சுகமே மயில் தோகை போலவே
என் மீது ஊருதே எல்லா வானமும்
நீலம் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
பெண் : எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே
ஆண் : அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே
பெண் : உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே
பெண் : .......................................Song information
Singers: Benny Dayal, Krish and Shruti Haasan
Music by: Harris Jayaraj
Release information: From Vaaranam Aayiram (2008) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Benny Dayal
- Singer: Krish and Shruti Haasan
- Film / album: Vaaranam Aayiram
- Composer: Harris Jayaraj