Roman script
Singers : Ajesh Ashok and Shobana Vasudevan Music by : Satthia Nallaiah Male Part Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Kaatha polavae veesi pogura Kaadhal vaasanai ennai kolla Male Part Adikkira veyilum kulira theriya Mazhaiyum kudaiyum varama irukka Idhayathil inimaiyaai isaipathu iniyaval Male Part Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Male Part Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Female Part Endhan manasula thaengunaan Enna usurula thaangunaan Kandapadi naanum yengunen Kannae unnaala naan Male Part Adi kanna katti kaadhala vitta Enna seiven naan methappula Kitta kitta nerungi vandhen Ullukulla naan nadunguren Male Part Hey enna oru paarvaiyila Neeyum saikkiriyae enna saikkiriyae Female Part Usura naan pudichi veikkiren Un kooda vaazhavae Male Part Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Male Part Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Kaatha polavae veesi pogura Kaadhal vaasanai ennai kolla Male Part Arakkiyae… Sirikkiyae… Azhagiyae… Manasa sirichu paricha thirudi…
தமிழ்
பாடகர்கள் : அஜீஸ் அசோக் மற்றும் ஷோபனா வாசுதேவன் இசையமைப்பாளர் : சத்தியா நல்லையா ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல காத்த போலவே வீசி போகுற காதல் வாசனை என்னை கொல்ல ஆண் : அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய மழையும் குடையும் வரமா இருக்க இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள் ஆண் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல பெண் : எந்தன் மனசுல தேங்குனான் என்ன உசுருல தாங்குனான் கண்டபடி நானும் ஏங்குனேன் கண்ணே உன்னால நான் பெண் : அடி கண்ண கட்டி காதல விட்ட என்ன செய்வேன் நான் மெதப்புல கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன் உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன் ஆண் : ஹே என்ன ஒரு பார்வையில நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே பெண் : உசுர நான் புடிச்சி வைக்கிறேன் உன் கூட வாழவே ஆண் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல காத்த போலவே வீசி போகுற காதல் வாசனை என்னை கொல்ல ஆண் : அரக்கியே.... சிரிக்கியே..... அழகியே....... மனச சிரிச்ச பறிச்ச திருடி.....
Song information
Singers: Ajesh Ashok and Shobana Vasudevan
Music by: Satthia Nallaiah
Release information: From Achamillai Manamae (2020) · Lyricist: Oviya Oommapathy
Explore this song
- Singer: Ajesh Ashok and Shobana Vasudevan
- Film / album: Achamillai Manamae
- Composer: Satthia Nallaiah