Roman script

Adiye Adi Song Lyrics is a track from Sooriyanum Sooriyagandhiyum – Tamil Movie 2024, Starring Appu Kutty and Rathi Umayal. This song was sung by Santraa, music composed by R.S. Ravipriyan and lyrics written by A. L. Raja.

Singer : Santraa

Music Director :  R.S. Ravipriyan

Lyricist : A. L. Raja

Female Part

Adiye adi enna petha

Aatha aatha

Adada en manasu kettu

Pocha pocha

Female Part

Adiye adi enna petha

Aatha aatha

Adada en manasu kettu

Pocha pocha

Female Part

Manasellam poova poova

Poongaatre puthusa puthusa

Naan kooda poo than poo than

Parichaye nee than nee than

Varama varama idhu kaadhal varama

Sugama sugama pudhu koodal sugama

Female Part

Adiye adi enna petha

Aatha aatha

Adada en manasu kettu

Pocha pocha

Humming : ………………

Female Part

Palli kooda kaalai mani pole

Neram paarka nenjil adithaaye

Adhigalai sooriyan pole

En vaazhvil alagai vandhaai

Pani vilakaai paarvai thandhaai

Nee thane nee thane

Female Part

Nenjinil unnai vaithu

Pooti konden

Uyire nee vidum moochinil

Naan vaazhnthirupen

Chorus

Thaai illa

Female : Pillai naane

Chorus : Thaai ena

Female : Vanthan avane

Chorus : Varama varama

Female : Idhu kaadhal varama

Chorus : Sugama sugama

Female : Pudhu koodal sugama

Female Part

Adiye adi enna petha

Aatha aatha

Adada en manasu kettu

Pocha pocha

Humming : ……………….

Female Part

Kangal rendum unnai ethir paarkum

Thookam indri nenjam thinam vaadum

Mazhai nenaitha mannum naane

Payir seiya vaada neeye

Kathir arukkum kaalam thaane

En anbe en anbe

Female Part

Uyirukul unnai vaithu

Urugi nindren

Uyire uthirathil un per eluthi

Rasithirunthen

Female Part

Sollava

Chorus : Iva un aallu

Female : Endrume

Chorus : Ini ponnaalu

Female : Varama varama

Chorus : Idhu kaadhal varama

Female : Sugama sugama

Chorus : Pudhu koodal sugama

Female Part

Adiye adi enna petha

Aatha aatha

Adada en manasu kettu

Pocha pocha

தமிழ்

பாடகி : சந்த்ரா

இசையமைப்பாளர் : ஆர். எஸ். ரவிப்பிரியன்

பாடலாசிரியர் : ஏ. எல். ராஜா

பெண் : அடியே அடி என்ன

பெத்த ஆத்தா ஆத்தா

அடடா என் மனசு

கெட்டு போச்சா போச்சா

பெண் : அடியே அடி என்ன

பெத்த ஆத்தா ஆத்தா

அடடா என் மனசு

கெட்டு போச்சா போச்சா

பெண் : மனசெல்லாம் பூவா பூவா

பூங்காற்றே புதுசா புதுசா

நான் கூட பூதான் பூதான்

பறிச்சாயே நீதான் நீதான்

வரமா வரமா இது காதல் வரமா

சுகமா சுகமா புது கூடல் சுகமா

பெண் : அடியே அடி என்ன

பெத்த ஆத்தா ஆத்தா

அடடா என் மனசு

கெட்டு போச்சா போச்சா

ஹம்மிங் : ……………………

பெண் : பள்ளிக்கூட காலை மணி போலே

நேரம் பார்க்க நெஞ்சில் அடித்தாயே

அதிகாலை சூரியன் போலே

என் வாழ்வில் அழகாய் வந்தாய்

பனி விளக்கே பார்வை தந்தாய்

நீ தானே நீ தானே

பெண் : நெஞ்சில் உன்னை வைத்து

பூட்டி கொண்டேன்

உயிரே நீ விடும் மூச்சினில்

நான் வாழ்த்திருப்பேன்

குழு : தாய் இல்லா

பெண் : பிள்ளை நானே

குழு : தாய் என

பெண் : வந்தான் அவனே

குழு : வரமா வரமா

பெண் : இது காதல் வரமா

குழு : சுகமா சுகமா

பெண் : புது கூடல் சுகமா

பெண் : அடியே அடி என்ன

பெத்த ஆத்தா ஆத்தா

அடடா என் மனசு

கெட்டு போச்சா போச்சா

ஹம்மிங் : …………………….

பெண் : கண்கள் ரெண்டும்

உன்னை எதிர் பார்க்கும்

தூக்கம் இன்றி நெஞ்சம் தினம் வாடும்

மழை நெனைத்த மண்ணும் நானே

பயிற் செய்ய வாடா நீயே

கதிர் அறுக்கும் காலம் தானே

என் அன்பே என் அன்பே

பெண் : உயிருக்குள் உன்னை வைத்து

உருகி நின்றேன்

உயிரே உதிரத்தில் உன் பேர் எழுதி

ரசித்திருந்தேன்

பெண் : சொல்லவா

குழு : இவ உன் ஆளு

பெண் : என்றுமே

குழு : இனி பொன் நாளு

பெண் : வரமா வரமா

குழு : இது காதல் வரமா

பெண் : சுகமா சுகமா

குழு : புது கூடல் சுகமா

பெண் : அடியே அடி என்ன

பெத்த ஆத்தா ஆத்தா

அடடா என் மனசு

கெட்டு போச்சா போச்சா

Song information

Singer: Santraa

Release information: From Sooriyanum Sooriyagandhiyum (2024) · Singer: Santraa · Lyricist: A. L. Raja · Music: R.S. Ravipriyan

Explore this song