Roman script
Singers : Karthik and Pop Shalini Music by : Harris Jayaraj Male Part Dhinam dhinam Manam manam Ulaa ulaa vara vendum Male Part Dhinam dhinam Adhae kanam Nila nila Male Part Adiyae Adiyae Mudhal murai thaniyae Iravil veliyae Vandhu paarkiren Chorus Ooooo..ooyeah Male Part Adiyae Adiyae Mudhal murai thaniyae Iravil veliyae Vandhu paarkiren Male Part Nirangal karuppu Nizhalgalum karuppu Paniyil nanaidhum Paadham verkiren Male Part Kadai kannaal Udaikindraal En nenjam ennum Kannaadiyayai kokilaa Male Part Mana kannaal Nagaikkindraal Adhai paarthu kondae Pogudhu andha paal nila Male Part Dhinam dhinam Manam manam Ulaa ulaa vara vendum Male Part Dhinam dhinam Adhae kanam Nila nila vendum Female Part Hmmm..mmmm…mmmm Hmmm…mmm..mmm…. Female Part Edhayo edhirpaarthu Eriyum poongaatru Mazhayaai nee pooththu Analai maatru Female Part Arugil nee irundhaal Adiyen neeroottru Tholaivil nee sendraal Vizhuven thottru Male Part Thudikkum idhayam Unnai vida adhigam Nee mayila iragaa Mayilin siragaa Unnai paathu naan Udhirum sarugaa Chorus Sarugaa sarugaa Sarugaa sarugaa Whistling : ……………………………….. Male Part Adiyae Adiyae Mudhal murai thaniyae Iravil veliyae Vandhu paarkiren Female Part Nilavum mugilum Vinmeengalum thavira Idhayam virumbum Ethayo kaangiren Male Part Kadai kannaal Udaikindraal En nenjam ennum Kannaadiyayai kokilaa Male Part Mana kannaal Nagaikkindraal Adhai paarthu kondae Pogudhu andha paal nila Male Part {Dhinam dhinam Manam manam Ulaa ulaa vara vendum Male Part Dhinam dhinam Adhae kanam Nila nila vendum} (2) Female Part Oh..ohoh oh.. Oh..ohoh oh.. Oh..ohoh oh.. Oh..ohoh oh..
தமிழ்
பாடகி : பாப் ஷாலினி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : தினம் தினம் மனம் மனம் உலா உலா வர வேண்டும் ஆண் : தினம் தினம் அதே கணம் நிலா நிலா ஆண் : அடியே அடியே முதல் முறை தனியே இரவில் வெளியே வந்து பார்க்கிறேன் குழு : ஓ ஓ ஏ ஆண் : அடியே அடியே முதல் முறை தனியே இரவில் வெளியே வந்து பார்க்கிறேன் ஆண் : நிறங்கள் கருப்பு நிழல்களும் கருப்பு பனியில் நனைத்தும் பாதம் வேர்கிறேன் ஆண் : கடை கண்ணால் உடைக்கின்றாள் என் நெஞ்சம் என்னும் கண்ணாடியாய் கோகிலா ஆண் : மன கண்ணால் நகைக்கின்றாள் அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால் நிலா ஆண் : தினம் தினம் மனம் மனம் உலா உலா வர வேண்டும் ஆண் : தினம் தினம் அதே கணம் நிலா நிலா வேண்டும் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : எதையோ எதிர் பார்த்து எரியும் பூங்காற்று மழையாய் நீ பூத்து அனலாய் மாற்று பெண் : அருகில் நீ இருந்தால் அடியேன் நீர் ஊற்று தொலைவில் நீ சென்றால் விழுவேன் தோற்று ஆண் : துடிக்கும் இதயம் உன்னை விட அதிகம் நீ மயிலா இறகா மயிலின் சிறகா உன்னை பாத்து நான் உதிரும் சருகா குழு : சருகா சருகா சருகா சருகா விஷ்லிங் : ..................... ஆண் : அடியே அடியே முதல் முறை தனியே இரவில் வெளியே வந்து பார்க்கிறேன் பெண் : நிலவும் முகிலும் விண்மீன்களும் தவிர இதயம் விரும்பும் எதையோ காண்கிறேன் ஆண் : கடை கண்ணால் உடைக்கின்றாள் என் நெஞ்சம் என்னும் கண்ணாடியாய் கோகிலா ஆண் : மன கண்ணால் நகைக்கின்றாள் அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால் நிலா ஆண் : { தினம் தினம் மனம் மனம் உலா உலா வர வேண்டும் ஆண் : தினம் தினம் அதே கணம் நிலா நிலா வேண்டும் } (2) பெண் : ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ
Song details
Singers: Karthik and Pop Shalini
Music by: Harris Jayaraj
Release information: From Gethu (2016) · Lyricist: Thamarai
- Singer: Karthik and Pop Shalini
- Film / album: Gethu
- Composer: Harris Jayaraj