Roman script
Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Male Part Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Male Part Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Adi parvathi… en parvathi.. Male Part Paaru paaru endrenn Paarthal aagadha Paadum paadal Anghae ketkaadhaa… Male Part Adi vanmadhi en parvathi Male Part Chinna…roja ithazh Adhu kannam naan endradhu Female Part Paadum pullanguzhal Un baashai naan endru koorum Male Part Koonthal alla Thongum thottam Tholil saaindhaal Oonjal aatum Female Part Thaen thara vendum Nee vara vendum Kann vaasal paarthaadu Vaaa…aaahh… Female Part Oru vaanmathi..un parvathi Kaadhali..ennai kaadhali Devan enthan..devadasai kaana yenginen En devadas..en devadas Female Part Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae Female Part Oru vaanmadhi…un parvathi Female Part Kodai kaalangalil Kulir kaatru nee aagirai Male Part Vaadai nerangalil Oru porvai nee aaga vandhaai Female Part Kangal naalum Pesum neram Naanum neeyum Oomai aanom Male Part Mai vizhi aasai Kai valai osai En endru naan sollavaaaaaaaa Male Part Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Female Part En devadas…en devadas Female : Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae Male Part Adi vanmadhi… en parvathi Female : Devadas….en devadas
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா அடி பார்வதி என் பார்வதி ஆண் : பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா பாடும் பாடல் அங்கே கேட்காதா ஆண் : அடி வான்மதி என் பார்வதி ஆண் : சின்ன ரோஜா இதழ் அது கன்னம் நான் என்றது பெண் : பாடும் புல்லாங்குழல் உன் பாஷை நான் என்று கூறும் ஆண் : கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம் தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும் பெண் : தேன் தர வேண்டும்நீ வர வேண்டும் கண்வாசல் பார்த்தாடு வா ஆஆ... பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி காதலி என்னை காதலி தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன் என் தேவதாஸ் என் தேவதாஸ் பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி பெண் : கோடை காலங்களில் குளிர் காற்று நீயாகிறாய் ஆண் : வாடை நேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய் பெண் : கண்கள் நாலும் பேசும் நேரம் நானும் நீயும் ஊமை ஆனோம் ஆண் : மைவிழி ஆசை கைவளையோசை என்னென்று நான் சொல்லவா ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா பெண் : என் தேவதாஸ் என் தேவதாஸ் பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே ஆண் : அடி வான்மதி என் பார்வதி பெண் : தேவதாஸ் என் தேவதாஸ்
Song information
Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Siva (1989) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and K.S. Chithra
- Film / album: Siva
- Composer: Ilayaraja