Roman script
Adhirum Boomiya Song Lyrics from “Lara (2025)” Tamil film starring “ Ashok Kumar Balakrishnan, M Karthikesan, Anusreya Rajan” in a lead role. This song was sung by “Anuradha Sriram” and the music is composed by “Raghu Sravan Kumar“. Lyrics works are penned by lyricist “Muthamil”. Singer : Anuradha Sriram Music by : Raghu Sravan Kumar Lyrics by : Muthamil Female Part Adhirum boomiyae Alakkum saamiyae Azhagu deviyae Arul tharavaa Female Part Udhiram neeyena Uravum nee thara Unaiyae thedinom Varam thara vaa Female Part Thirumbum pothu ellaam Thisaigalum nee aaga Theemai theeyaalae azhinthidume Female Part Pagaiyo thoolaaga Padaigalum ododa Paadhai nee thara malarnthidumae Chorus Hae hae hae Female Part Thavarum mulaiththidum Thadangalum maari vidum Aramae vaazhavae vaazhi aagumae Female Part Niramo maarividum Thadaigalum mothivizhum Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae
Female Part Aadum aadangal Araikurai koodangal Aasai kaattivida Thunai pogumae Female Part Pogum pokkilthaan Pugai pola kai neetti Nermai thee vanthu Anai podumae Female Part Madaigalum thiranthidaa Manangalum kulirnthidum Thuvangida payanamum Thulirnthidumae Female Part Vaazhvai vaazhvom Vaanam nooraagum Nermaithaanae thunai aagumae Female Part Adhirum boomiyae Alakkum saamiyae Azhagu deviyae Arul tharavaa Female Part Udhiram neeyena Uravum nee thara Unaiyae thedinom Varam thara vaa Female Part Thavarum mulaiththidum Thadangalum maari vidum Aramae vaazhavae vaazhi aagumae Female Part Niramo maarividum Thadaigalum mothivizhum Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Chorus Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Nijamaai neethiyae nilaiyaagumae Chorus Hae hae hae hae hae hae Hae hae hae hae hae hae Hae hae hae hae hae hae
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ரகு ஷ்ரவன் குமார் பாடலாசிரியர் : முத்தமிழ் பெண் : அதிரும் பூமியே அளக்கும் சாமியே அழகு தேவியே அருள் தரவா பெண் : உதிரம் நீயென உறவும் நீ தர உனையே தேடினோம் வரம் தர வா பெண் : திரும்பும் போது எல்லாம் திசைகளும் நீ ஆக தீமை தீயாலே அழிந்திடுமே பெண் : பகையோ தூளாக படைகளும் ஓடோட பாதை நீ தர மலர்ந்திடுமே குழு : ஹே ஹே ஹே பெண் : தவறும் முளைத்திடும் தடங்களும் மாறி விடும் அறமே வாழவே வாழி ஆகுமே பெண் : நிறமோ மாறிடும் தடைகளும் மோதி விழும் நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே பெண் : ஆடும் ஆடங்கள் அரைகுறை கூடங்கள் ஆசை காட்டிவிட துணை போகுமே பெண் : போகும் போக்கில்தான் புகை போல கை நீட்டி நேர்மை தீ வந்து அணை போடுமே பெண் : மடைகளும் திறந்திடா மனங்களும் குளிர்ந்திட மலர்களும் மலர்ந்திடா மழை வருமே பெண் : துணிந்திட துணிந்திட பயங்களும் பயந்திடும் துவங்கிட பயணமும் துளிர்திடுமே பெண் : வாழ்வை வாழ்வோம் வானம் நூறாகும் நேர்மை தானே துணை ஆகுமே பெண் : அதிரும் பூமியே அளக்கும் சாமியே அழகு தேவியே அருள் தரவா பெண் : உதிரம் நீயென உறவும் நீ தர உனையே தேடினோம் வரம் தர வா பெண் : தவறும் முளைத்திடும் தடங்களும் மாறி விடும் அறமே வாழவே வாழி ஆகுமே பெண் : நிறமோ மாறிடும் தடைகளும் மோதி விழும் நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே குழு : நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே நிஜமாய் நீதியே நிலையாகுமே குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
Song information
Singer: Anuradha Sriram
Music by: Raghu Sravan Kumar
Lyrics by: Muthamil
Release information: From Lara (2025) (2025) · Singer: Anuradha Sriram · Lyricist: Muthamil · Music: Raghu Sravan Kumar
Explore this song
- Singer: Anuradha Sriram
- Film / album: Lara (2025)
- Composer: Raghu Sravan Kumar
- Lyricist: Muthamil