Roman script
Singer : Hariharan Music by : Karthik Raja Male Part Adadaa adadaa yaar ivalo Devadhaiyoo..vaanavilloo Adadaa adadaa yaar ivalo Pon silaiyoo vennilavoo Male Part Vennilaa thundu ondru Mannilae vizhunthathoo Paarkadal ondru thulli vanthathaa Male Part Adadaa adadaa yaar ivalo Devadhaiyoo..vaanavilloo Adadaa adadaa yaar ivalo Pon silaiyoo vennilavoo Male Part Haiyooo haiyaiyooo…(2)
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : அடடா அடடா யார் இவளோ தேவதையோ.... வானவில்லோ அடடா அடடா யார் இவளோ பொன் சிலையோ வெண்ணிலவோ ஆண் : வெண்ணிலா துண்டு ஒன்று மண்ணிலே விழுந்ததோ பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா ஆண் : அடடா அடடா யார் இவளோ தேவதையோ.... வானவில்லோ அடடா அடடா யார் இவளோ பொன் சிலையோ வெண்ணிலவோ ஆண் : ஹய்யோ..... ஹய்யய்யோ... (2)
Song information
Singer: Hariharan
Music by: Karthik Raja
Release information: From Ullam Kollai Poguthae (2001) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Ullam Kollai Poguthae
- Composer: Karthik Raja