Roman script
Adada Thiruda Song Lyrics is the track from Andharan Tamil Film – 2026, Starring Prajean, Ivana Varun, Adhiran, Ramesh, Phathmen, Senthil Kumari and Others. This song was sung by Chinmayi and Hari S R. The music was composed by Hari SR. Lyrics works penned by Mohan Rajan. Singers : Chinmayi and Hari S R Music Director : Hari SR Lyricist : Mohan Rajan Female Part Adadaa thirudaa thirudaa Yedho aanen irudaa Enakkul thunaiyaa irundhaal Vaazhkkai neelum adadaa Female Part Edhukaaga unna paathadhumae Maatikittenae Edhir kaathi varum kaagithamaai Maari ponene Female Part Imaikaama unna paarthida than Pazhagivittenae Ninaikaama oru naalum illa Kaadhalichene Female Part Konjama thikkudhu thikkudhu Unna mattum suthudhu suthudhu Ullam than kathudhu kathudhu Enna seiven daa Female Part Ennamo pannudhu pannudhu Ennam ellam minnudhu minnudhu Un sirippu alludhu alludhu Eppadi solven daa Music : …………………. Female Part Manasa nee izhukkura Un sirippa nozhaikkura Nenappula eluthuren Naanum un peraa Female Part En usira vidavum osathiyaana Oruthan enakku nee dhaan En idhayam mulusum unaiyae alasum Rasikkiren naan dhaan Female Part Un koodave nee koottitu poo Thavichen un thol saera Female Part Konjama thikkudhu thikkudhu Unna mattum suthudhu suthudhu Ullam than kathudhu kathudhu Enna seiven daa Female Part Ennamo pannudhu pannudhu Ennam ellam minnudhu minnudhu Un sirippu alludhu alludhu Eppadi solven daa Female Part Edhukaaga unna paathadhumae Maatikittenae Edhir kaathi varum kaagithamaai Maari ponene Female Part Imaikaama unna paarthida than Pazhagivittenae Ninaikaama oru naalum illa Kaadhalichene Female Part Humming…………….
தமிழ்
பாடகர்கள் : சின்மயி மற்றும் ஹரி எஸ்.ஆர் இசையமைப்பாளர் : ஹரி எஸ்.ஆர் பாடலாசிரியர் : மோகன் ராஜன் பெண் : அடடா திருடா திருடா ஏதோ ஆனேன் இருடா எனக்குள் துணையா இருந்தால் வாழ்க்கை நீளும் அடடா பெண் : எதுக்காக உன்ன பாத்ததுமே மாத்திகிட்டேனே எதிர் காத்தில் வரும் காகிதமாய் மாறி போனேனே பெண் : இமைக்காம உன்ன பார்த்திடத்தான் பழகிவிட்டேனே நினைக்காம ஒரு நாளும் இல்ல காதலிச்சேனே பெண் : கொஞ்சமா திக்குது திக்குது உன்ன மட்டும் சுத்துது சுத்துது உள்ளம் தான் கத்துது கத்துது என்ன செய்வேன்டா பெண் : என்னமோ பண்ணுது பண்ணுது எண்ணமெல்லாம் மின்னுது மின்னுது உன் சிரிப்பு அள்ளுது அள்ளுது எப்படி சொல்வேன்டா....ஆ.... இசை : …………………… பெண் : மனச நீ இழுக்குற உன் சிரிப்ப நொழைக்குற நெனப்புல எழுதறேன் நானும் உன் பேர பெண் : என் உசிர விடவும் ஒசத்தியானா ஒருத்தன் எனக்கு நீ தான் என் இதயம் முழுசும் உனையே அலசும் ரசிக்கிறேன் நான்தான் பெண் : உன் கூடவே நீ கூட்டிடு போ தவிச்சேன் உன் தோள் சேற ஆஹா...ஆ...ஆஹ்ஹா..... பெண் : கொஞ்சமா திக்குது திக்குது உன்ன மட்டும் சுத்துது சுத்துது உள்ளம் தான் கத்துது கத்துது என்னா செய்வேன்டா பெண் : என்னமோ பண்ணுது பண்ணுது எண்ணமெல்லாம் மின்னுது மின்னுது உன் சிரிப்பு அள்ளுது அள்ளுது எப்படி சொல்வேன்டா....ஆ.... பெண் : எதுக்காக உன்ன பாத்ததுமே மாத்திகிட்டேனே எதிர் காத்தில் வரும் காகிதமாய் மாறி போனேனே பெண் : இமைக்காம உன்ன பார்த்திடத்தான் பழகிவிட்டேனே நினைக்காம ஒரு நாளும் இல்ல காதலிச்சேனே பெண் : ......................................
Song information
Singers: Chinmayi and Hari S R
Release information: From Andharan (2026) · Singer: Chinmayi and Hari S R · Lyricist: Mohan Rajan · Music: Hari S R
Explore this song
- Singer: Chinmayi and Hari S R
- Film / album: Andharan