Roman script
Singer : Karthik Music by : Harris Jayaraj Male Part Adada oru devathai Vanthu poguthae intha valiyil Puthithaai ival thegathai Yaar neithatho pattu thariyil Perithaai oru per alai Vanthu thaakuthae iru vizhiyil Valiyaa ithu inbama Enna aagumo ival yaaro yaaro… Uyirae… Uyirae …uyirae Uyirae …uyirae Uyirae …uyirae Male Part {Uyirae uyirae Engo paraka vacha Adi sontham bantham Orava maraka vacha} (2) Male Part Uyirae uyirae Puthusa poraka vacha Adi enakul naanae Pesi sirkka vacha Vacha..vacha.. Male Part Adada oru devathai Vanthu poguthae intha valiyil Puthithaai ival thegathai Yaar neithatho pattu thariyil Perithaai oru per alai Vanthu thaakuthae iru vizhiyil Valiyaa ithu inbama Enna aagumo ival yaaro yaaro… Male Part Uyirae uyirae Engo paraka vacha Adi sontham bantham Orava maraka vacha Male Part Uyirae uyirae Puthusa poraka vacha Adi enakul naanae Pesi sirkka vacha Chorus ……………………. Male Part Ival yaar ival indhiran magala Intha boomiyin chandiran nagala Intha chandiran varuvathu Pothuvaai pagala Male Part Alai paainthidum Koonthalum mugila Athil veesidum vaasanai agila Ival paarthathu aandavan seyala Yaaro yaaro ival Male Part Theeyaagavae vanthaal ival Thindaadavae seithal ival Kaatraagavae vanthal ival Un swasathil sendraal ival Ohooo..ooo Male Part Uyirae uyirae Engo paraka vacha Adi sontham bantham Orava maraka vacha Male Part Uyirae uyirae Puthusa poraka vacha Adi enakul naanae Pesi sirkka vacha…..
தமிழ்
ஆண் : அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில் ஆண் : பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்.. வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ உயிரே ... உயிரே உயிரே உயிரே உயிரே உயிரே உயிரே ஆண் : {உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே} (2) ஆண் : உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே வச்சே வச்சே ஆண் : அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில் ஆண் : பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்.. வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ ஆண் : உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே ஆண் : உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே குழு : ......................................... ஆண் : இவள் யாரிவள் இந்திரன் மகளா இந்த பூமியின் சந்திரன் நகலா இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா ஆண் : அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா அதில் வீசிடும் வாசனை அகிலா இவள் பார்த்தது ஆண்டவன் செயலா யாரோ யாரோ இவள் ஆண் : தீயாகவே வந்தாள் இவள் திண்டாடவே செய்தாள் இவள் காற்றாகவே வந்தாள் இவள் உன் சுவாசத்தில் சென்றாள் இவள் ஓஹோ..ஓ..... ஆண் : உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே ஆண் : உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே ......
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Oru Kal Oru Kannadi (2012) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Karthik
- Film / album: Oru Kal Oru Kannadi
- Composer: Harris Jayaraj
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்