Roman script

Adada Adada Song Lyrics is the track from Carmeni Selvam Tamil Film – 2026, Starring P. Samuthirakani Gautham Vasudev Menon, Lakshmi Priya, Abhinaya, Karthik Kumar and Others. This song was sung by Harisankar KS. The music was composed by Ramanujan Mk. Lyrics works penned by Mani Amuthavan.

Singer : Harisankar KS

Music Director : Ramanujan Mk

Lyricist : Mani Amuthavan

Humming : ….Aanandhamae…..

Male Part

Adadaa adadaa

Adangaama nenjil aanandham

Azhagaa azhagaa

Adangaadhaa kaiyil aagasam

Male Part

Thuli thuli thuli thuli thuliyaa (thuli thuliyaa)

Ala ala ala ala alaiyaa

Male Part

Thulli thulli therikkum

Alaiyena kuthikkum nenje nenje

Intha tharunangal azhagaa

Thadayangal pathikkum inge ange

Male Part

Thaga thimi thaga thaa

Thaalathil sozhaluthu boomi panthe

Suga thukam adhile

Suthi suthi aadu nenje nenje

Male Part

Adadaa adadaa

Adangaama nenjil aanandham

Humming : ……………

Male Part

Poguren en pokkula

Yaaraiyum naan kekkala

Male Part

Oru ala vanthu karaiyila

Meena veesittu ponaalum

Maru ala vanthu kadalula iluthidume

Male Part

Adikkindra thaayin kaala

Anaikindra pillai pola

Naanintha vaazhvai vaazha vanthen

Male Part

Thulli thulli therikkum

Alaiyena kuthikkum nenje nenje

Intha tharunangal azhagaa

Thadayangal pathikkum inge ange

Male Part

Thaga thimi thaga thaa

Thaalathil sozhaluthu boomi panthe

Suga thukam adhile

Suthi suthi aadu nenje nenje

Male Part

Adhuva adhuva vilayaadum

Kaiyil aagasam

Medhuva medhuva ala modhum

Nenjil aanandham…haaa…

தமிழ்

பாடகர் : ஹரிசங்கர் கே.எஸ்

இசையமைப்பாளர் : ராமானுஜன் எம்.கே

பாடலாசிரியர் : மணி அமுதவன்

ஹம்மிங் : ஆனந்தமே......ஆனந்தமே…..ஆனந்தமே

ஆண் : அடடா அடடா

அடங்காம நெஞ்சில் ஆனந்தம்

அழகா அழகா

அடங்காத கையில் ஆகாசம்

ஆண் : துளி துளி துளி துளியா (துளி துளியா)

அல அல அல அலையா

ஆண் : துள்ளி துள்ளி தெறிக்கும்

அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே

இந்த தருணங்கள் அழகா

தடயங்கள் பதிக்கும் இங்கே அங்கே

ஆண் : தக திமி தக தா

தாளத்தில் சுழலுது பூமி பந்தே

சுக துக்கம் அதிலே

சுத்தி சுத்தி ஆடுது நெஞ்சே நெஞ்சே

ஆண் : அடடா அடடா

அடங்காம நெஞ்சில் ஆனந்தம்

ஹம்மிங் : ……………

ஆண் : போகறேன் என் போக்குல

யாரையும் நான் கேக்கல

ஆண் : ஒரு அலை வந்து கரையில

மீன வீசிட்டு போனாலும்

மறு அலை வந்து கடலுல இழுத்திடுமே...ஏ...

ஆண் : அடிக்கின்ற தாயின் காலம்

அணைக்கின்ற பிள்ளை போல

நானிந்த வாழ்வை வாழ வந்தேன்

ஆண் : துள்ளி துள்ளி தெறிக்கும்

அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே

இந்த தருணங்கள் அழகா

தடயங்கள் பதிக்கும் இங்கே அங்கே

ஆண் : தக திமி தக தா

தாளத்தில் சுழலுது பூமி பந்தே

சுக துக்கம் அதிலே

சுத்தி சுத்தி ஆடுது நெஞ்சே நெஞ்சே

ஆண் : அதுவா அதுவா விளையாடும்

கையில் ஆகாசம்

மெதுவா மெதுவா அலை மோதும்

நெஞ்சில் ஆனந்தம்...ஹா...

Song information

Singer: Harisankar KS

Release information: From Carmeni Selvam (2026) · Singer: Harisankar KS · Lyricist: Mani Amuthavan · Music: Ramanujan Mk

Explore this song