Roman script
Singer : Shreya Ghoshal Music by : Arrol Corelli Lyrics by : Vivek Female Part Achu penne aasai mugame Mannil enakkaga vaazhum uyire Kanne kanne kaadhal mazhaiye Ennai siridhaaga kannum kanave Female Part Thaavum nilavaaga thoongum nijamaaga Thoppul kodiyoram udhikkum malare Aadum nizhalaaga aayul ninaivaaga Endhan viraloram mulaikkum virale Female Part Sinungum siru theni Uruvil siridhe nee Irundhum karuvil enai Yendhum magal nee Female Part Achu penne aasai mugame Mannil enakkaga vaazhum uyire Female Part Sindhum sirippellaam Nooraagida vendum Soozhum pizhaiyellam Nuraiyaagida vendum Female Part Undhan arugaamai Vaazhnaal varai vendum Undhan madi meedhe Uyir naan vida vendum Female Part Un kaalam kaivittu odumaa Nee valara maruththu vaazhamma Aanen unnaale thenamma Un mazhalai parugum naanammaa Female Part Indha jenmam podhumaa Endha jenmam yerpinum En pillaiyaagavaa Female Part Achu penne aasai mugame Mannil enakkaga vaazhum uyire Kanne kanne kaadhal mazhaiye Ennai siridhaaga kannum kanave Female Part Thaavum nilavaaga thoongum nijamaaga Thoppul kodiyoram udhikkum malare Aadum nizhalaaga aayul ninaivaaga Endhan viraloram mulaikkum virale Female Part Sinungum siru theni Uruvil siridhe nee Irundhum karuvil enai Yendhum magal nee Female Part Achu penne aasai mugame Mannil enakkaga vaazhum uyire Kanne kanne kaadhal mazhaiye Ennai siridhaaga kannum kanave
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே மண்ணில் எனக்காக வாழும் உயிரே கண்ணே கண்ணே காதல் மழையே என்னை சிறிதாக காணும் கனவே பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே பெண் : சினுங்கும் சிறு தேனி உருவில் சிறிதே நீ இருந்தும் கருவில் எனை ஏந்தும் மகள் நீ பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே மண்ணில் எனக்காக வாழும் உயிரே பெண் : சிந்தும் சிரிப்பெல்லாம் நூறாகிட வேண்டும் சூழும் பிழையெல்லாம் நுரையாகிட வேண்டும் பெண் : உந்தன் அருகாமை வாழ்நாள் வரை வேண்டும் உந்தன் மடி மீதே உயிர் நான் விட வேண்டும் பெண் : உன் காலம் கைவிட்டு ஓடுமா நீ வளர மறுத்து வாழம்மா ஆனேன் உன்னாலே தேனம்மா உன் மழலை பருகும் நானம்மா பெண் : இந்த ஜென்மம் போதுமா எந்த ஜென்மம் ஏற்பினும் என் பிள்ளையாகவா பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே மண்ணில் எனக்காக வாழும் உயிரே கண்ணே கண்ணே காதல் மழையே என்னை சிறிதாக கானும் கனவே பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே பெண் : சினுங்கும் சிறு தேனி உருவில் சிறிதே நீ இருந்தும் கருவில் எனை ஏந்தும் மகள் நீ பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே மண்ணில் எனக்காக வாழும் உயிரே கண்ணே கண்ணே காதல் மழையே என்னை சிறிதாக கானும் கனவே
Song information
Singer: Shreya Ghoshal
Music by: Arrol Corelli
Lyrics by: Vivek
Release information: From Ranam Aram Thavarel (2024) · Singer: Shreya Ghoshal · Lyricist: Vivek · Music: Arrol Corelli
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Ranam Aram Thavarel
- Composer: Arrol Corelli
- Lyricist: Vivek