Roman script
Singer : Sathya Prakash Music by : Prasanna B Male Part Aazhmanathil Umayaal manathil Aan mazhaiyaai Naan pozhiya Male Part Aar arivil Enthan aar arivil Kaadhal ennum Thean kasiya Male Part Manjal vaanam Oru manjal vaanam Ivan maarbinil aar parikka Mannin melae ada mannin melae Oru thaaragai kaal nadakka Male Part Aazhmanathil Umayaal manathil Aan mazhaiyaai Naan pozhiya Male Part Selai sembaavai Unsaavai vendrayae Pon theeyaaga poothaaiyadi Pala inbangal serthaaiyadi Male Part Neeyae en saenai En vaazhvai vendrayae Un kannodu thotrenadi En mounangal theerthaaiyadi Male Part Thannalae en saalai Unnai adaiya Dhisaigal anaithum tholaithen Male Part Aazhmanathil Umayaal manathil Aan mazhaiyaai Naan pozhiya Male Part Aar arivil Enthan aar arivil Kaadhal ennum Thean kasiya Male Part Manjal vaanam Oru manjal vaanam Ivan maarbinil aar parikka Mannin melae ada mannin melae Oru thaaragai kaal nadakka Male Part Hmm…mmm…mm..mmm.. Hmm…mmm…mm..mmm.. Hmmm..mm..
தமிழ்
பாடகர் : சத்யா பிரகாஷ் இசையமைப்பாளர் : பிரசன்னா பி ஆண் : ஆழ்மனதில் உமையாள் மனதில் ஆண் மழையாய் நான் பொழிய ஆண் : ஆற் அறிவில் எந்தன் ஆற் அறிவில் காதல் என்னும் தேன் கசிய ஆண் : மஞ்சள் வானம் ஒரு மஞ்சள் வானம் இவன் மார்பினில் ஆர் பறிக்க மண்ணின் மேலே அட மண்ணின் மேலே ஒரு தாரகை கால் நடக்க ஆண் : ஆழ்மனதில் உமையாள் மனதில் ஆண் மழையாய் நான் பொழிய ஆண் : சேலை செம்பாவை உன்சாவை வென்றாயே பொன் தீயாக பூத்தாயடி பல இன்பங்கள் சேர்த்தாயடி ஆண் : நீயே பெண் சேனை என் வாழ்வை வென்றாயே உன் கண்ணோடு தோற்றேனடி என் மௌனங்கள் தீர்த்தாயடி ஆண் : தன்னாலே என் சாலை உன்னை அடைய திசைகள் அனைத்தும் தொலைத்தேன் ஆண் : ஆழ்மனதில் உமையாள் மனதில் ஆண் மழையாய் நான் பொழிய ஆண் : ஆற் அறிவில் எந்தன் ஆற் அறிவில் காதல் என்னும் தேன் கசிய ஆண் : மஞ்சள் வானம் ஒரு மஞ்சள் வானம் இவன் மார்பினில் ஆர் பறிக்க மண்ணின் மேலே அட மண்ணின் மேலே ஒரு தாரகை கால் நடக்க ஆண் : ம்ம்...ம்....ம்...ம்ம்.... ம்ம்.....ம்.....ம்.....ம்ம்.... ம்ம்......ம்...
Song information
Singer: Sathya Prakash
Music by: Prasanna B
Release information: From Embiran (2018) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Embiran
- Composer: Prasanna B