Roman script
Aayiram Poo Song Lyrics is a track from Por Paravai Tamil Film – 2025, Starring Vasanth Selvam, Dhanaya Ananya, Geethi Sangeetha and Others. This song was sung by Haricharan and Nithya Mammen and the music was composed by Midhun Narayanan. Lyrics works are penned by Yugabharathi. Singers : Haricharan and Nithya Mammen Music Director : Midhun Narayanan Lyricist : Yugabharathi Male Part Aayiram poo vasamo nee Thaayaa un pasam Theriya varum neram Paathenae saamiya Male Part Kodaiyile kooda Pozhigira aagaasam Kattudhu un nesam Male Part Vesa kaathum Velagaadho nee paatha Pudhusa naa Poranthenae poongathaaa Male Part Eecham pazhama neeyum siricha Nadunisi kooda pagala maarum Oonchal kayira uravula asancha Kancha veragum paala oorum Male : Kanneranja ona paathaa Sangadangal thodaraathae Chellam konjam ona pesa Aamanakkum kasakkathae Male Part Aayiram poo Vasamo nee Female Part Sollumbothae…ae… sokkipokum Sokkipokum sogam neeyae Panjam pasi irundhaalum Paasa ragam padichaayae Nenjukkuli naduvaale Paaya nee virichaayae Female Part Muthumani mala venaaam maama Kaadhala thandi yethum illa aama Thanni adha neenga kedaiyathu meenae Un vazhi sernthae nada poduvenae Female Part Aayiram poo Vasamo nee Thaayaa un pasam Theriya varum neram Paathenae saamiya Female Part Kodaiyile kooda Pozhigira aagaasam Kattudhu un nesam Female Part Vesa kaathum Velagaadho nee paatha Pudhusa naa Poranthenae poongathaaa
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் நித்யா மம்மன் இசைஅமைப்பாளர் : மிதுன் நாராயணன் பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : ஆயிரம் பூ வாசமோ நீ தாயா உன் பாசம் தெரிய வரும் நேரம் பாத்தேனே சாமிய ஆண் : கோடையிலே கூட பொழிகிற ஆகாசம் காட்டுது உன் நேசம் ஆண் : வெசக்காத்தும் விலகாதோ நீ பாத்தா புதுசா நா பொறந்தேனே பூங்காத்தா ஆண் : ஈச்சம் பழமா நீயும் சிரிச்சா நடுநிசி கூட பகலா மாறும் ஊஞ்சல் கயிறா உறவுல அசஞ்சா காஞ்ச வெரகும் பாலா ஊறும் ஆண் : கண்ணெரஞ்ச ஒன்ன பாத்தா சங்கடங்கள் தொடராதே செல்லம் கொஞ்சம் ஒன்ன பேச ஆமணக்கும் கசக்காதே ஆண் : ஆயிரம் பூ வாசமோ நீ பெண் : சொல்லும்போதே…ஏ… சொக்கிப்போகும் சுகம் நீயே பஞ்சம் பசி இருந்தாலும் பாச ராகம் படிச்சாயே நெஞ்சுக்குழி நடுவாலே பாய நீ விரிச்சாயே பெண் : முத்துமணி மால வேணாம் மாமா காதலத் தாண்டி ஏதும் இல்ல ஆமா தண்ணி அத நீங்க கிடையாது மீனே உன் வழி சேர்ந்தே நட போடுவேனே பெண் : ஆயிரம் பூ வாசமோ நீ தாயா உன் பாசம் தெரிய வரும் நேரம் பாத்தேனே சாமிய பெண் : கோடையிலே கூட பொழிகிற ஆகாசம் காட்டுது உன் நேசம் பெண் : வெசக்காத்தும் விலகாதோ நீ பாத்தா புதுசா நா பொறந்தேனே பூங்காத்தா
Song information
Singers: Haricharan and Nithya Mammen
Release information: From Por Paravai (2025) · Singer: Haricharan and Nithya Mammen · Lyricist: Yugabharathi · Music: Midhun Narayanan
Explore this song
- Singer: Haricharan and Nithya Mammen
- Film / album: Por Paravai