Roman script
Singer : Hariharan Music by : Ilaiyaraja Male Part Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove…. Vanavillai pole…ae…. Vanavillai pole……..nee Paarkkum idamellam varum Poove poove poove vaa Male Part Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove…. Male Part Naanaaga naan illaiye Neeyaaga naan aagiren Neeraaga neeru ootrinaal Vaeraaga naan aagiren Kodiyaaga naan aagiren Kilaiyaai nee oondru Male Part Sediyaaga naan aagiren Nilamaai nee thaangu Vanaththu nilave vasalil irangu Vaasanai malargal unakkena virithen Karisakattu poove…. Male Part Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove…. Male Part Unnai naan ketkkaamalae Unnodu naan vaazhgiren Ennai nee saeraamale Ennodu nee vaazhgiraai Male Part En moochil eppothume Un kaatrai vaanginen Un kaatchi eppothume En kannaal paarkkiren Enakkul neeyum unakkul naanum Iruppathanaalae Ini enna venum karisakaattu poove Male Part Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove…. Vanavillai pole…ae…. Vanavillai pole……..nee Paarkkum idamellam varum Poove poove poove vaa Male Part Aayiram kodi suriyan polae Malarntha kadhal poove Aasaigal kodi manathinil valarthai Karisakaattu poove….
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே வானவில்லை போலே.....ஏ....... வானவில்லை போலே.......நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே..... ஆண் : நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன் நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன் கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று ஆண் : செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு வானத்து நிலவே வாசலில் இறங்கு வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசகாட்டு பூவே...... ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே..... ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே...... ஆண் : உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன் என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய் ஆண் : என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன் உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன் எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதுனாலே இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே..... ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே...... வானவில்லை போலே.....ஏ....... வானவில்லை போலே.........ஏ..........நீ பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே..... ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசகாட்டு பூவே......
Song information
Singer: Hariharan
Music by: Ilaiyaraja
Release information: From Karisakattu Poove (2000) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Karisakattu Poove
- Composer: Ilaiyaraja