Roman script

Singer : Hariharan
Music by : Ilayaraja
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae
Male Part
Aadum nenjil aadum chinna
Kannammaa kannammaa
Aadi vellam pola pongi paadalaamaa
Male Part
Koodu katti nenjil vaazhum
Ponnammaa ponnammaa
Konji konji konjam vanthu pesalaamaa
Onnath thaanae paattil vechchaen
Nenjukkulla pooti vechchaen
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae
Male Part
Velli kolusu rendu thulli kulunga
Unthan kaaladiyin oosai mattum ketkkum
Nenjil varainju vechcha unthan azhaai
Kannil paarththirukka aasai ellaam theerum
Male Part
Vaanin vadivam enna mannanin vanappum enna
Nee koduththa kannai kondu paarppaen
Kaadu malaigal engum odi kudhichchu vanthu
Ooivedukka un madiyai ketpaen
Male Part
En vaanilae naan paarkkum
Pon vasantha kaalam
Needhaanammaa naan paadum
En uyirin raagam
Kannmaniyin paavai ena
Kannukkullae vanthavalae
Unnaththaanae paattil vechchaen
Nenjukkullae pootti vechchaen
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae
Male Part
Kangal irandu
Adhil onna enakku thantha
Un kadana eppadi naan theerppaen
Rendu kural irunthaa onna unakku thanthu
Naanum unnai paada solli ketpaen
Male Part
Velli nilavil kooda ulla kalangam paththi
Ooru solla kettathundu maanae
Kallam kabadam yaedhum illaa kuzhanthai endru
Thulli vantha kolli malai thaenae
Male Part
Nettru varaikkum
Naan paarththa karpanaigal yaavum
Unmai enavae naan kaana
Kannil vantha oliyae….ae…
Kannmaniyin paavai ena
Kannukkullae vanthavalae
Unnath thaanae paattil vechchaen
Nenjukkullae pootti vechchaen
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae
Male Part
Aaththoraththilae aalamaram aalamaram
Aalamaraththila thooli katti aada varum
Swarnakuyilae

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் : ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக்
கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போலப் பொங்கி பாடலாமா
ஆண் : கூடு கட்டி நெஞ்சில் வாழும்
பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சிக் கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
ஒன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்....
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் : வெள்ளி கொலுசு ரெண்டு துள்ளி குலுங்க
உந்தன் காலடியின் ஓச மட்டும் கேட்கும்
நெஞ்சில் வரைஞ்சு வெச்ச உந்தன் அழகைக்
கண்ணில் பார்த்திருக்க ஆசை எல்லாம் தீரும்
ஆண் : வானின் வடிவம் என்ன மண்ணின் வனப்பும் என்ன
நீ கொடுத்த கண்ணைக் கொண்டு பார்ப்பேன்
காடு மலைகள் எங்கும் ஓடி குதிச்சு வந்து
ஓய்வெடுக்க உன் மடியை கேட்பேன்
ஆண் : என் வானிலே நான் பார்க்கும்
பொன் வசந்தக் காலம்
நீதானம்மா நான் பாடும்
என் உயிரின் ராகம்
கண்மணியின் பாவை என
கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்....
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் : கண்கள் இரண்டு
அதில் ஒன்ன எனக்குத் தந்த
உன் கடன எப்படி நான் தீர்ப்பேன்
ரெண்டு குரல் இருந்தா ஒன்ன உனக்குத் தந்து
நானும் உன்னை பாடச் சொல்லி கேட்பேன்
ஆண் : வெள்ளி நிலவில் கூட உள்ள களங்கம் பத்தி
ஊரு சொல்லக் கேட்டதுண்டு மானே
கள்ளம் கபடம் ஏதும் இல்லா குழந்தை என்று
துள்ளி வந்த கொல்லி மலைத் தேனே
ஆண் : நேற்று வரைக்கும்
நான் பார்த்த கற்பனைகள் யாவும்
உண்மை எனவே நான் காண
கண்ணில் வந்த ஒளியே...ஏ......
கண்மணியின் பாவை என
கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்.......
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆண் : ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே

Song details

Music by: Ilayaraja

Release information: From Kasi (2001) · Lyricist: Pulamaipithan