Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part ……………… Female Part Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Female Part Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Female Part Thoongaatha kannil kadhai sollavaa Soodaagum dheepam pagai allavaa En dheepamae neeyallavaa Nee innum vaaraatha pothu Female Part Thoongaatha kannil kadhai sollavaa Soodaagum dheepam pagai allavaa En dheepamae neeyallavaa Nee innum vaaraatha pothu Vayaloramae thunaithedi Thunaitthaedi thavigindra neram…. Female Part Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Female Part Poovaadai katti nadhi pogutho Paavaadai thottu vilaiyaadutho Ooroduthaan aarodutho Thegangal soodaerum kaalam Manasoramaa enakkaga idam podu Sugam thaedu mama Female Part Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Laalaalalalalalalaaalalaalaa…..
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ........................... பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ.... பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ.... பெண் : தூங்காத கண்ணில் கதை சொல்லவா சூடாகும் தீபம் பகை அல்லவா என் தீபமே நீயல்லவா நீ இன்னும் வாராத போது பெண் : தூங்காத கண்ணில் கதை சொல்லவா சூடாகும் தீபம் பகை அல்லவா என் தீபமே நீயல்லவா நீ இன்னும் வாராத போது வயலோரமே துணைத்தேடி துணைத்தேடி தவிக்கின்ற நேரம்..... பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ.... பெண் : பூவாடை கட்டி நதி போகுதோ பாவாடை தொட்டு விளையாடுதோ ஊரோடுதான் ஆறோடுதோ தேகங்கள் சூடேறும் காலம் பெண் : பூவாடை கட்டி நதி போகுதோ பாவாடை தொட்டு விளையாடுதோ ஊரோடுதான் ஆறோடுதோ தேகங்கள் சூடேறும் காலம் மனசோரமா எனக்காக இடம் போடு சுகம் தேடு மாமா பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ.... லாலாலலலலலலாலலாலா......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Vellai Manasu (1985) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Vellai Manasu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali