Roman script
Singers : Anirudh Ravichander and Vishal Dadlani Music by : Anirudh Ravichander Male Part Feel like i am falling Falling hard Oh my god..go Male Part Aathi ena Nee paatha danae Kaathil vecha iragaanen Kaatu marama valarntha ivanum Yethi vecha melugaanen Gora pulla oor nodiyil Vaanavilla thirichaayae Paara kallu maru nodiyil Eera manna kolichayae Ooru azhagi ulaga azhagi Yaarum illa una pola Vaadi nerungi paapom pazhagi Male Part Burst it out! Male Part {Un azhagil en Iihayam Than nilayai maranthu maranthu Konjidavum kenjidavum maruguthae uruguthae Un vazhiyil en payanam Vanthadaiya nadanthu nadanthu Anjidavum minjidavum setharuthae patharuthae} (3) Male Part Saami sela pole piranthu boomiyilae nadanthayae Thoosi ena kannil vizhunthu aaruuyiril kalanthayae Kaal molacha rangoliya nee nadanthu vaarae pulla Kallu patta kannadiya nan odanju poren ulla Jaadaiyila devathaiya minjidura azhagaga Paarvaiyila vaasanaiya thuvidura vasamaaga Male Part Ooru azhagi ulaga azhagi Yaarum illa una pola Vaadi nerungi paapom pazhagi Male Part Aathi ena Nee paatha danae Kaathil vecha iragaanen Kaatu marama valarntha ivanum Yethi vecha melugaanen Male Part Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Male Part {Un Azhagil En Idhayam Than nilayai maranthu maranthu Konjidavum kenjidavum maruguthae uruguthae Un vazhiyil en payanam Vanthadaiya nadanthu nadanthu Anjidavum minjidavum setharuthae patharuthae} (3)
தமிழ்
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், விஷால் டட்லனி இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : .............................. ஆண் : ஆத்தி என நீ பாத்த தானே காத்தில் வெச்ச இறகானேன் காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன் கோர புல்ல ஓர் நொடியில் வானவில்ல திரிச்சாயே பாற கல்லு ஓா் நொடியில் ஈர மண்ணா கொழிச்சாயே ஊரு அழகி உலக அழகி யாரும் இல்ல உன போல வாடி நெருங்கி பாப்போம் பழகி ஆண் : ............................... ஆண் : { உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே } (3) ஆண் : சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே தூசி என கண்ணில் விழுந்து ஆருயிரில் கலந்தாயே கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக பார்வையில வாசனைய தூவிடுற வசமாக ஆண் : ஊரு அழகி உலக அழகி யாரும் இல்ல உன போல வாடி நெருங்கி பாப்போம் பழகி ஆண் : ஆத்தி என நீ பாத்த தானே காத்தில் வெச்ச இறகானேன் காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன் ஆண் : உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் ஆண் : { உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே } (3)
Song details
Singers: Anirudh Ravichander and Vishal Dadlani
Music by: Anirudh Ravichander
Release information: From Kaththi (2014) · Lyricist: Pa.Vijay
- Singer: Anirudh Ravichander and Vishal Dadlani
- Film / album: Kaththi
- Composer: Anirudh Ravichander