Roman script
Singers : Sundar Narayana Rao Music by : Ghibran Lyrics by : Yegathasi Male Part Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male Part Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Male Part Paarththaalae saerthanaikka thonum Naan seththaalum enna poththa venum Paarththaalae saerthanaikka thonum Naan seththaalum enna poththa venum Male Part Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male Part Thottikulla nadichchaa Adhu azhagu muththu maalai Kaayam patta veralukku Kattu podum un selai Male Part Nee kattiyirukkum selai Adhu kanneeril manakkum Un selai katti erachchaa Thanni sakkaraiyaa inikkum Male Part En usurukulla selai Adhu mayil iragaa viriyum Un veluththa selai thiri pottaa Velakku nallaa eriyum
Un selai thaanae Poonjolai thaanae Male Part Aathaa….aa…aathaa…aa…aathaa…aa… Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male Part Akkaa katti pazhaga Naan aadu katti meikka Ottai kudisai veyilukku Ottu pottu maraikka En kannil oru thoosu pattaa Oththadamum kodukkum Male Part Ada kanji kondu ponaa Selai summaadaaga irukkum Naan thoongumpothukooda Adhu thalaiyanaiyaa pesum Male Part Ada vekkai varum neram Oru visiri pola veesum Un selai thaanae Poonjolai thaanae Male Part Aathaa….aa…aathaa…aa…aathaa…aa… Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male Part Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Male Part Paarththaalae saerthanaikka thonum Naan seththaalum enna poththa venum Seththaalum enna poththa venum
தமிழ்
பாடகர் : சுந்தர நாராயண ராவ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : ஏகாதசி ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்.... பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. செத்தாலும் என்ன போத்த வேணும்.... ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை காயம் பட்ட வெரலுக்கு கட்டு போடும் உன் சேலை ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை அது கண்ணீரில் மணக்கும் உன் சேலை கட்டி எறச்சா தண்ணி சக்கரையா இனிக்கும் ஆண் : என் உசுருகுள்ள சேலை அது மயில் இறகா விரியும் உன் வெளுத்த சேலை திரி போட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : ஆத்தா...ஆ...ஆத்தா...ஆ...ஆத்தா...ஆ... ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க ஓட்டை குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசு பட்டா ஒத்தடமும் கொடுக்கும் ஆண் : அட கஞ்சி கொண்டு போனா சேலை சும்மாடாக இருக்கும் நான் தூங்கும்போது கூட அது தலையணையா பேசும் ஆண் : அட வெக்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : ஆத்தா...ஆ...ஆத்தா...ஆ...ஆத்தா...ஆ... ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்.... செத்தாலும் என்ன போத்த வேணும்....
Song information
Singers: Sundar Narayana Rao
Music by: Ghibran
Lyrics by: Yegathasi
Release information: From Kutti Puli (2013) · Singer: Sundar Narayana Rao · Lyricist: Yegathasi · Music: Ghibran
Explore this song
- Singer: Sundar Narayana Rao
- Film / album: Kutti Puli
- Composer: Ghibran
- Lyricist: Yegathasi