Roman script
Aasaiya Aasaiya Song Lyrics from Pettikadai – 2024 Film, Starring Samuthirakani, Veera, Varsha, Chandhini, Sundar and Others. This song was sung by Shreya Ghoshal and Satyan Mahalingam and the music was composed by Mariya Manohar. Lyrics works are penned by Snehan. Singers : Shreya Ghoshal and Satyan Mahalingam Music Director : Mariya Manohar Lyricist : Snehan Female Part Aasaiya aasaiya Saaya veanum un tholula Eppa nee varuviyo Kulantha pola madiyila Female Part Un paarvaiyil Verkirenae yenada Un sparisathil Thorkireane naanada Idaiveli ippo kuraiyuthe Ini imsai thaane.. hum mmm mmm Idaiveli ippo kuraiyuthe Ini imsai thaane.. hum mmm mmm Male Part Aasaiya aasaiya Saaya veanum un tholula Eppa nee varuviyo Kulantha pola madiyila Female Part Aasai valarndhu Aadai thalarndhu Dhegam melindhu thavikudhu Male : Vaa azhage Female : Vettupatta paambu pola Usurum ulla thudikudhae Male : Adhai naan unarndhaen uyire Female : Iravu sooriyane nee thaanada Male : Vaa paniye Nee enakkul karainthuvidu Female Part Aasaiya aasaiya Saaya veanum un tholula Eppa nee varuviyo Kulantha pola madiyila Male Part Thoratti paarvaiyil ennai izhuthu Mutha mazhaiyil kolladi Female : Vaa medhuvaa Male : Setha neram undhan maarbil Saethu vaazhacheiyadi Female : Uyirum udalum unadhae Male : Iravu sooriyane nee thaanadi Female : Vaa arugae hmm mm mm Female Part Aasaiya aasaiya Saaya veanum un tholula Eppa nee varuviyo Kulantha pola madiyila Male Part Un paarvaiyil Verkirenae ye pulla Un sparisathil Thorkireane yean pulla Female Part Idaiveli ippo kuraiyuthe Ini imsai thaane.. hum mmm mmm Idaiveli ippo kuraiyuthe Ini imsai thaane.. hum mmm mmm
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யன் மகாலிங்கம் இசை அமைப்பாளர் : மரியா மனோகர் பாடல் ஆசிரியர் : சிநேகன் பெண் : ஆசையா ஆசையா சாய வேணும் உன் தோளுல எப்ப நீ வருவியோ குழந்தை போல மடியில பெண் : உன் பார்வையில் வேர்கிறேனே ஏனடா உன் ஸ்பரிசத்தில் தோற்கிறேனே நானடா இடைவெளி இப்போ குறையுதே இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம் இடைவெளி இப்போ குறையுதே இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : ஆசையா ஆசையா சாய வேணும் உன் தோளுல எப்ப நீ வருவியோ குழந்தை போல மடியில பெண் : ஆசை வளர்ந்து ஆடை தளர்ந்து தேகம் மெலிந்து தவிக்குது ஆண் : வா அழகே பெண் : வெட்டுப்பட்ட பாம்பு போல உசுரும் உள்ள துடிக்குதே ஆண் : அதை நான் உணர்ந்தேன் உயிரே பெண் : இரவு சூரியனே நீ தானாடா ஆண் : வா பணியே நீ எனக்குள் கரைந்துவிடு பெண் : ஆசையா ஆசையா சாய வேணும் உன் தோளுல எப்ப நீ வருவியோ குழந்தை போல மடியில ஆண் : தொரட்டி பார்வையில் என்னை இழுத்து முத்த மழையில் கொல்லடி பெண் : வா மெதுவா ஆண் : செத்த நேரம் உந்தன் மார்பில் சேத்து வாழச்செய்யடி பெண் : உயிரும் உடலும் உனதே ஆண் : இரவு சூரியனே நீ தானாடி பெண் : வா அருகே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெண் : ஆசையா ஆசையா சாய வேணும் உன் தோளுல எப்ப நீ வருவியோ குழந்தை போல மடியில ஆண் : உன் பார்வையில் வேர்கிறேனே ஏ புள்ள உன் ஸ்பரிசத்தில் தோற்கிறேனே ஏன் புள்ள பெண் : இடைவெளி இப்போ குறையுதே இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம் இடைவெளி இப்போ குறையுதே இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singers: Shreya Ghoshal and Satyan Mahalingam
Release information: From Pettikadai (2024) · Singer: Shreya Ghoshal and Satyan Mahalingam · Lyricist: Snehan · Music: Mariya Manohar
Explore this song
- Singer: Shreya Ghoshal and Satyan Mahalingam
- Film / album: Pettikadai