Roman script

Singer : Armaan Malik
Music by : Ghibran
Lyrics by : Vaisagh
Male Part
Mudivellaam maayam seithom
Iravum ingum vidiyaathu
Kannaadi koppai kaiyil
Inbam endrum kuraiyaathu
Male Part
Vilaiyaadu ulagam undu
Vithigal ingae kidaiyaathu
Mogam nee kadhal theera
Ondraai koodi kondaadu
Male Part
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Yehae hae aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Male Part
Mudivellaam maayam seithom
Iravum ingum vidiyaathu
Kannaadi koppai kaiyil
Inbam endrum kuraiyaathu
Male Part
Vilaiyaadu ulagam undu
Vithigal ingae kidaiyaathu
Mogam nee kadhal theera
Ondraai koodi kondaadu
Male Part
Aasaikku alavethu
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Ilamaikku mudivaethu
Male Part
Aasaikku alavethu
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Ilamaikku mudivaethu
Female Part
Thadaigal pottaalum
Kaattrodu kaattraavom kaikorththu
Padai vanthaalum velvom
Orupothum ini nammai vella
Aal illai selvom ulagin ellai
Female Part
Imai moodaamal
Nee iravellaam vilaiyaadu
Thadai podaathae
Ingu thanimaikku idamethu
Male Part
Kuttrangal kooraathae
Mudivellaam sorkkam
Kanmun kaangirom…oo…
Female Part
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu
Aasaikku alavethu
Ilamaikku mudivaethu

தமிழ்

பாடகர் : அர்மான் மாலிக்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
பாடலாசிரியர் : வைசாக்
ஆண் : முடிவெல்லாம் மாயம் செய்தோம்
இரவும் இங்கும் விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் குறையாது
ஆண் : விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கே கிடையாது
மோகம் நீ காதல் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆண் : ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஏஹே ஹே ஆசைக்கு அளவேது..ஏ....
இளமைக்கு முடிவேது
ஆண் : முடிவெல்லாம் மாயம் செய்தோம்
இரவும் இங்கும் விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் குறையாது
ஆண் : விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கே கிடையாது
மோகம் நீ காதல் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆண் : ஆசைக்கு அளவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
இளமைக்கு முடிவேது
ஆண் : ஆசைக்கு அளவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
இளமைக்கு முடிவேது
பெண் : தடைகள் போட்டாலும்
காற்றோடு காற்றாவோம் கைக்கோர்த்து
படை வந்தாலும் வெல்வோம்
ஒருபோதும் இனி நம்மை வெல்ல
ஆள் இல்லை செல்வோம் உலகின் எல்லை
பெண் : இமை மூடாமல்
நீ இரவெல்லாம் விளையாடு
தடை போடாதே
இங்கு தனிமைக்கு இடமேது
ஆண் : குற்றங்கள் கூறாதே
முடிவெல்லாம் சொர்க்கம்
கண்முன் காண்கிறோம்....ஓ.....
பெண் : ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது

Song details

Music by: Ghibran

Lyrics by: Vaisagh

Release information: From Weapon (2024) · Singer: Armaan Malik · Lyricist: Vaisagh · Music: Ghibran

Song video

Watch on YouTube