Roman script
Aasa Aasa Song Lyrics from Aaryamala 2024 Film, Starring R. S. Karthik, Manisha, Mari Muthu and Others. This song was sung by Helan Jesika and the music was composed by Selvanambi Lyrics works are penned by Aadhirai. Singer : Helan Jesika Music by : Selvanambi Lyrics by : Aadhirai Female Part Aasa aasa aasa Avvalavu aasa Ambuli maama kadhaiya ketkka Romba naala aasa Female Part Aiyannaru meesa pola Varanju paakka aasa Arasanaaga kudhirai mela Yeri poga aasa Female Part Allipoova maara aasa Andha vaanam yeri paarkka aasa Kannamoochi aada aasa Pattamboochi vannam posa aasa Female Part Haan… Pallikoodam dhinamum povom Paadam ellam padithiruvom Thulliodum pullimaana Attampottu kudhipom Ndavandiyila oora suthuvom Kalathu maettula koothu kattuvom Veppa maram yeri naanga peiya ottuvom Haeiiii Female Part Sikku bukku railu vandi Signal illa meyilu vandi Failae aagadhu mayilu vandi..hey Kadakku madakku katta vandi Signal illa maattu vandi Yadakku madakku illa vandi enga vandi Yerikalaam ellam vanga Namma oora suthi pakkalaam vanga …hey Female Part Alli kulathila thulli kudhippom Kenda meenu koda kaathu kedappom Minoru veetu thottathula thaan Thiruttu manga parippom Gyanittru kezhama onnu seruvom Kootaanjoru kindi pangu poduvom Aanlanviludhula oonjal aaduvom Athipaal eduthu pachai kuthuvom Female Part Pappaali thandeduthu Naadhaswaram naanga oodha Kottangkuchi melathathaan Kotti rasippom Appavin sattaiyila 5 10 naanga eduthu Annaachi kadaiya nokki ottam eduppom Female Part Allipoova maara aasa Andha vaanam yeri paarkka aasa Kannamoochi aada aasa Pattamboochi vannam posa aasa
தமிழ்
பாடகி : ஹெலன் ஜெசிகா இசையமைப்பாளர் : செல்வநம்பி பாடலாசிரியர் : ஆதிரை பெண் : ஆசை ஆசை ஆசை அவ்வளவு ஆசை அம்புலி மாமா கதைய கேட்க ரொம்ப நாளா ஆசை பெண் : அய்யனாரு மீசை போல வரைஞ்சு பாக்க ஆசை அரசனாக குதிரை மேல ஏறி போக ஆசை பெண் : அல்லி பூவா மாற ஆசை அந்த வானம் ஏறி பார்க்க ஆசை கண்ணாமூச்சி ஆட ஆசை பட்டாம்பூச்சி வண்ணம் பூச ஆசை பெண் : ஹான்.... பள்ளிக்கூடம் தினமும் போவோம் பாடம் எல்லாம் படித்திருவோம் துள்ளிவோடும் புள்ளிமானா ஆட்டம்போட்டு குதிப்போம் நடைவண்டியில ஊற சுத்துவோம் களத்து மேட்டுல கூத்து கட்டுவோம் வேப்ப மரம் ஏறி நாங்க பேய ஓட்டுவோம் ஹேய்ய்ய்.... பெண் : சிக்கு புக்கு ரயிலு வண்டி சிக்னல் இல்ல மெயிலு வண்டி பெயிலே ஆகாது மயிலு வண்டி...ஹே கடக்கு மடக்கு கட்ட வண்டி சிக்னல் இல்லா மாட்டு வண்டி எடக்கு மடக்கு இல்லா வண்டி எங்க வண்டி ஏறிக்கலாம் எல்லாம் வாங்க நம்ம ஊற சுத்தி பாக்கலாம் வாங்க ....ஹே.... பெண் : அல்லி குளத்தில துள்ளி குதிப்போம் கெண்ட மீனுக்கூட காத்து கெடப்போம் மைனரு வீட்டு தோட்டத்துலதான் திருட்டு மாங்கா பறிப்போம் ஞாயிற்று கிழமை ஒன்னு சேருவோம் கூட்டஞ்சோறு கிண்டி பங்கு போடுவோம் ஆலம்விழுதுல ஊஞ்சல் ஆடுவோம் அத்திபால் எடுத்து பச்சை குத்துவோம் ஆண் : பப்பாளி தண்டெடுத்து நாதஸ்வரம் நாங்க ஊத கொட்டாங்குச்சி மேளத்ததான் கொட்டி ரசிப்போம் அப்பாவின் சட்டையில அஞ்சு பத்து எடுத்து அண்ணாச்சி கடைய நோக்கி ஓட்டம் எடுப்போம் பெண் : அல்லி பூவா மாற ஆசை அந்த வானம் ஏறி பார்க்க ஆசை கண்ணாமூச்சி ஆட ஆசை பட்டாம்பூச்சி வண்ணம் பூச ஆசை
Song information
Singer: Helan Jesika
Music by: Selvanambi
Lyrics by: Aadhirai
Release information: From Aaryamala (2024) · Singer: Helan Jesika · Lyricist: Aadhirai · Music: Selvanambi
Explore this song
- Singer: Helan Jesika
- Film / album: Aaryamala
- Composer: Selvanambi
- Lyricist: Aadhirai