Roman script

Singer : Hariharan
Music by : Harris Jayaraj
Male Part
Aaradi kaaththae
Aththukichu paarthae
Adhiradi yeththae
Acham illai aaththae
Male Part
Ivan udaiyum kandu
Nadaiyum kandu
Seyalum kandu
Gunamum kandu
Alarum nenjam
Adhigam undu
Vinn saatchi
Male Part
Ivan karvam kandu
Kanivum kandu
Thunivum kandu
Thudippum kandu
Adangum paergal
Engum undu
Mann saatchi
Male Part
Ennachu yedhaachu
Thottakkal poovaachu
Male Part
Aaradi kaaththae
Aththukichu paarthae
Adhiradi yeththae
Acham illai aaththae
Male Part
Pechu mattum thaan
Pechu ingu nammaalae
Veechu veesinaa
Veesiduvaan nammaalu
Male Part
Un mugaththai paarthu
Kattarukkum kaaththu
Oothi vitta theeya
Uththu uththu paaru
Kangalukkul odum
Kanthagathil aaru
Male Part
Ettu vechi ettu vechi
Vetri pottu thottu vaippaan
Male Part
Aaradi kaaththae
Aththukichu paarthae
Adhiradi yeththae
Acham illai aaththae
Male Part
Pooti vechupaar
Thool parakkum un paadu
Thoondi vittutaa
Thee pidikkum un kaadu
Male Part
Munna vanthu ninna
Un moochu muttum kanna
Aah…yaaru ivan yaaru
Kombanunu kooru
Solli cholli seerum
Thottu mattum paaru
Male Part
Solli vechi solli vechi
Sathiyathai kaaththu nirpaan
Male Part
Aaradi kaaththae
Aththukichu paarthae
Adhiradi yeththae
Acham illai aaththae

தமிழ்

ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே
ஆண் : இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு
விண் சாட்சி
ஆண் : இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு
மண் சாட்சி
ஆண் : என்னாச்சு ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு
ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே யே….யே
ஆண் : பேச்சு மட்டும் தான்
பேச்சு இங்கு நம்மாளே
வீச்சு வீசினால்
வீசிடுவான் நம்மாளே
ஆண் : உன் முகத்தை பார்த்து
காற்றருக்கும் காத்து
ஊதி விட்ட தீயை
உத்து உத்து பாரு
கண்களுக்குள் ஓடும்
கந்தகத்தில் ஆரு
ஆண் : எட்டு வச்சு எட்டு வச்சு
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்
ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே
ஆண் : பூட்டி வைச்சு பார்
தூள் பறக்கும் உன் பாடு
தூண்டி விட்டுட்டா
தீப்பிடிக்கும் உன் காடு
ஆண் : முன்ன வந்து நின்னா
ஆஹா ஹா
உன் மூச்சு முட்டும் கண்ணா
ஆஹா ஹா
ஹா யாரு இவன் யாரு
கொம்பனுன்னு கூறு
சொல்லி சொல்லி சீறும்
தொட்டு மட்டும் பாரு
ஆண் : சொல்லி வச்சு சொல்லி வச்சு
சத்தியத்தை காத்து நிப்பான்
ஆண் : ஆறடி காத்தே
அத்துக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே

Song details

Music by: Harris Jayaraj

Release information: From Sathyam (2008) · Lyricist: Pa.Vijay

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்