Roman script
Singers : Raman Mahadevan and Mahalakshmi Iyer Music by : Deban Ekambaram Male Part Aaraadha kobamillai En aruginilae vaa Ini naanaaga pirivadhillai En vaazhvinilae vaa Female Part En vaarthaiyai anbin Siraiyil thaan adaithen Nee thottadhum anbae Udaiyum aasaiyin vellamae Male Part Naatkal ponadhae Kaadhal nindradhae Pirivilae uruginen Dhinam dhinam anuginen Female Part Idhu aaraadha kobammillai En aruginilae vaa Ini naanaaga pirivadhillai En vaazhvinilae vaa Female Part Netruvaraiyil unai neengi irundhenae Nenjin thiraiyil vaithu yenginenae Male Part Thooram kuraiyum Yena nambi nagarndhenae Thondri maraiyum oru kaanal neerilae Parugida sendren piragum Thaagathil nindren Female Part Kulir neerudan vandhen Idhazhaal nerappida nindren Female Part Aaraadha kobammillai En aruginilae vaa Male : Ini naanaaga pirivadhillai En vaazhvinilae vaa Male Part Pesumbozhudhae Sila vaarthai thadam maarum Thendral naduvae Female Part Thalai neettippesa paarkkum Paarkkum pozhudhae Irukkangal kavippaadum Naanam adhilae Male Part Idaivandhu pogumae Both : Anubavamillai Adhanaal aayiram thollai Indha anboru thollai Edhilum anubavamillai Male Part Aaraadha kobammillai En aruginilae vaa Female : Ini naanaaga pirivadhillai En vaazhvinilae vaa Male Part En vaarthaiyai anbin Siraiyil thaan adaithen Female : Nee thottadhum anbae Udaiyum aasaiyin vellamae Male Part Naatkal ponadhae Kaadhal nindradhae Pirivilae uruginen Dhinam dhinam anuginen
தமிழ்
பாடகர்கள் : ராமன் மகாதேவன் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : தீபன் ஏகாம்பரம் ஆண் : ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா பெண் : என் வார்த்தையை அன்பின் சிறையில்தான் அடைத்தேன் நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே பிரிவிலே உருகினேன் தினம் தினம் அணுகினேன் பெண் : இது ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா பெண் : நேற்று வரையில் உன்னை நீங்கி இருந்தேனே நெஞ்சின் திரையில் உன்னை வைத்து ஏங்கினேனே ஆண் : தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன் பெண் : குளிர் நீருடன் வந்தேன் இதழால் நிரப்பிட நின்றேன் பெண் : ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா ஆண் : இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா ஆண் : பேசும்பொழுதே சில வாரத்தை தடுமாறும் தென்றல் நடுவே பெண் : தலை நீட்டி பேச பார்க்கும் பார்க்கும் பொழுதே இருகண்கள் கவிபாடும் நானும் அதிலே ஆண் : இடைவந்து போகுமே இருவர் : அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை இந்த அன்பொரு தொல்லை எதிலும் அனுபமில்லை ஆண் : ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா பெண் : இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா ஆண் : என் வார்த்தையை அன்பின் சிறையில்தான் அடைத்தேன் பெண் : நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே பிரிவிலே உருகினேன் தினம் தினம் அணுகினேன்
Song information
Singers: Raman Mahadevan and Mahalakshmi Iyer
Music by: Deban Ekambaram
Release information: From Bale Pandiya (2010 film) (2010) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Raman Mahadevan and Mahalakshmi Iyer
- Film / album: Bale Pandiya (2010 film)
- Composer: Deban Ekambaram