Roman script

Singer : Shreya Ghoshal

Music by : Bharathwaj

Female Part

Aahaaaaa. aahaaaaa…aaa…aa…..

Aahaaaaa. aahaaaaa…aaa…aa…..

Female Part

Aaa….aaa….aaa….aa…

Ayyayoo ananda avasthai thanthaanae …

Theeyalae kavithai ezhuthi sendraanae

Enn thotta kuyilae nillaai

Oru kaadhal geetham sollaai

Ada poova ……theeyaa naan

Nee konji konji sollaaiyo …

Nee konji konji sollaaiyo ….

Female Part

Ayyayoo ananda avasthai thanthaanae …

Theeyalae kavithai ezhuthi sendraanae

Chorus

Haaa ..haa haaa……

Haaa ..haa haaa……

Haaa ..haa haaa……

Female Part

Anjal vali kaathal

Avan solli kuduthaan

Dhooram nindra ennai

Avan thottu anaithaan

Kaathal bommai thaedum

Oru kaikulanthai naanthaan

Kalai suriyan thaedum

Oru thamarai poo naanthaan

Female Part

Irumbu poovai thaedum

Oru gandha manga naanthaan

Meesai nilavai thaedum

Oru vellai neramum naanthaan ……

Ada poova ……theeya naan

Nee konji konji sollaaiyo …

Nee konji konji sollaaiyo ….

Female Part

Ayyayoo ananda avasthai thanthaanae …

Theeyalae kavithai ezhuthi sendraanae

Chorus

…………………………

Female Part

Kannamoochi aadi

En kannai maraithaan

Pattampoochi siragaai

Kai thatti alaithaan

Female Part

Intha poovin netri melae

Oru pottu vaika sonnan

Enn thayai polae ennai

Avan selai katta sonnan

Female Part

Kaathal veli pottaan

Nan ennai maranthu nindren

Kangal avanai thodumo

Intha kavalai ennai vidumo …..

Ada poova ……theeyaa naan

Nee konji konji sollaaiyo …

Nee konji konji sollaaiyo ….

Female Part

Ayyayoo ananda avasthai thanthaanae …

Hoo …theeyalae kavithai ezhuthi sendraanae

Enn thotta kuyilae nillaai

Oru kaadhal geetham sollaai

Ada poova ……theeyaa naan

Nee konji konji sollaaiyo …hoo hoo oo

Nee konji konji sollaaiyo ….hoo hoo oo

Nee konji konji sollaaiyo ….hoo hoo oo

Nee konji konji sollaaiyo …hoo hoo oo

தமிழ்

பாடகி : ஸ்ரேயா ஹோசல்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ஆஹாஆ.....ஆஹாஆ.....ஆஅ....ஆஅ....

ஆஹாஆ.....ஆஹாஆ.....ஆஅ....ஆஅ....

பெண் : ஆஅ....ஆ.....ஆஅ....ஆ....

ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....

தீயாலே கவிதை எழுதி சென்றானே

என் தோட்டகுயிலே நில்லாய்

ஒரு காதல் கீதம் சொல்லாய்

அட பூவா.....தீயா நான்

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ.....

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....

தீயாலே கவிதை எழுதி சென்றானே

குழு : ஹா....ஹா....ஹா....

ஹா...ஹா....ஹா.....

ஹா....ஹா....ஹா....

பெண் : அஞ்சல் வலி காதல்

அவன் சொல்லி ககுடுத்தான்

தூரம் நின்ற என்னை

அவன் தொட்டு அணைத்தான்

காதல் பொம்மை தேடும்

ஒரு கைக்குழந்தை நான்தான்

காலை சூரியன் தேடும்

ஒரு தாமரை பூ நான்தான்

பெண் : இரும்பு பூவை தேடும்

ஒரு காந்த மங்க நான்தான்

மீசை நிலவை தேடும்

ஒரு வெள்ளை நிறமும் நான்தான்

அட பூவா.....தீயா நான்

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ...ஓ.....

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ.....

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....

தீயாலே கவிதை எழுதி சென்றானே

குழு : .............................

பெண் : கண்ணாமூச்சி ஆடி

என் கண்ணை மறைத்தான்

பட்டாம்பூச்சி சிறகாய்

கை தட்டி அழைத்தான்

பெண் : இந்த பூவின் நெற்றி மேலே

ஒரு பொட்டு வைக்க சொன்னான்

என் தாயை போலே என்னை

அவன் சேலை கட்ட சொன்னான்

பெண் : காதல் வேலி போட்டான்

நான் என்னை மறந்து நின்றேன்

கண்கள் அவனை தொடுமோ

இந்த கவலை என்னை விடுமோ...

அட பூவா.....தீயா நான்

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே....

ஹோ.....தீயாலே கவிதை எழுதி சென்றானே

என் தோட்டகுயிலே நில்லாய்

ஒரு காதல் கீதம் சொல்லாய்

அட பூவா.....தீயா நான்

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ...

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ...

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ....

நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ....ஓ...

Song information

Singer: Shreya Ghoshal

Music by: Bharathwaj

Release information: From February 14 (2005) · Lyricist: Kabilan

Explore this song