Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ramesh Naidu Male Part Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Female Part Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Both : Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Male Part Nadai sella sella sella idai patta paadu Female : Aaa..aaa Male : Nadai sella sella sella idai patta paadu Adi endhan kannae konjam tamilpattu paadu Female Part Madhanum rathiyena iruvar ulavaa Maraindhirundhae sila kann malar thoova Female Part Saram saram ene varum sugangal kondaada Sandhosha paattuku thaalangal poda Male Part Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Female Part Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Male Part …………….. Female : ……………. Female Part Ilai maraindhae irukkum kanigalai polae Male : Aahaaa Female : Ilai maraindhae irukkum kanigalai polae Ilamai maraindhirunthu thudipathanalae Male Part Pudhu pudhu ulagangal poi varugindrom Pongiya gangaiyil neeraadugindrom Male Part Adhisaya sugathuku adikal eduthoom Ammaadi aayiram paadangal padithom Female Part Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Male Part Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Female Part ………….. Male : …………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே இருவர் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே பெண் : ஆஹா…ஹா ஆஹா…அஹா…ஹா லலா…லா லாலா…லல…லா ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு பெண் : மதனும் ரதியென இருவர் உலாவ மறைந்திருந்தே சில கண்மலர் தூவ பெண் : சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே ஆண் : .................. பெண் : ......................... பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே ஆண் : ஆஅ....ஆ... பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே ஆண் : புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம் ஆண் : அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம் பெண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே ஆண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே பெண் : .................. ஆண் : .........................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ramesh Naidu
Release information: From Melathalangal (1978) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ramesh Naidu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Melathalangal
- Composer: Ramesh Naidu