Roman script
Singer : Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Aalinganam seidhu anaikkum uyir kaathu Paalikkum thaayae paavai thirumagalae Naalukkul nindru nadamaadum kulamagalin Thaalikku vaeli thandharulvaai kalaimagalae..ae..aaa.. Female Part Kula maadhar vendum bodhu Kulir mugam kattuvaayae Silaiyaaga nirkkum thaayae Deiveega sakthi neeyae Nalam ellaam vendi nindrom Nangaiyar thunaiyaai nindru malargalai vaazhvippaaiyae Maangalyam kaappaai thaayae Maangalyam kaappaai thaayae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆலிங்கனம் செய்து அணைக்கும் உயிர் காத்து பாலிக்கும் தாயே பாவை திருமகளே நாலுக்குள் நின்று நடமாடும் குலமகளின் தாலிக்கு வேலி தந்தருள்வாய் கலைமகளே ஆ...ஆ.. பெண் : குலமாதர் வேண்டும்போது குளிர்முகம் காட்டுவாயே சிலையாக நிற்கும் தாயே தெய்வீக சக்தி நீயே நலமெல்லாம் வேண்டி நின்றோம் நங்கையர் துணையாய் நின்று மலர்களை வாழ்விப்பாய் மாங்கல்யம் காப்பாய் தாயே மாங்கல்யம் காப்பாய் தாயே...!
Song information
Singer: Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Annai Illam (1963) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Susheela
- Film / album: Annai Illam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan