Roman script
Singer : Nandini Srikar Music by : Yuvan Shankar Raja Female Part : Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female Part Orae peyarai Udhadugal solginradhae Adhae peyaril En peyar serkindradhae Vinaa thaalil vetridam thindaaduthu Kaadhal ketkum kelviya Female Part Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female Part Nadhiyil vizhum ilai Intha kaadhala Karaiyai thoda ithanai modhala Vizhunthathu naana ezhunthiduvena Ezhunthidum podhum vizhinthiduvena Female Part Unnai paarpathai naan ariyen Unnai paarkiren ver ariyen Ennudan neeya unnudan naana Naanae neeya neeyae naana Ithu enna aananthamo Dhinam dhinam sugam sugam Female Part Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female Part Yedhuvo ennai Unnidam eerthathu Adhuthaan unnai ennidam serthathu Tholainthathu naana kidaithiduvena Kidaithidum podhum tholainthiduvena Female Part Pengal manam oru oonjal illai Oonjal thannaal asaivathillai Izhupathu neeya varuvathu naana Dhisai ariyathu thirumbiduvena Kaadhalin pon oonjalil Asaivathu sugam sugam Female Part Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female Part Orae peyarai Udhadugal solginradhae Adhae peyaril En peyar serkindradhae Vinaa thaalil vetridam thindaaduthu Kaadhal ketkum kelviya Female Part Aaha kaadhal Aalai miratti ……………..
தமிழ்
பாடகி : நந்தினி ஸ்ரீகர் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியா பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : நதியில் விழும் இலை இந்த காதலா கரையை தொட இத்தனை மோதலா விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா பெண் : உன்னை பார்ப்பதை நான் அறியேன் உன்னை பார்கிறேன் வேரறியேன் என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம் பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது தொலைந்தது நானா கிடைத்திடுவேனா கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா பெண் : பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசை அரியாது திரும்பிடுவேனா காதலின் பொன் ஊஞ்சலில் அசைவது சுகம் சுகம் பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியா பெண் : ஆஹா காதல் ஆளை மிரட்டி ...............
Song information
Singer: Nandini Srikar
Music by: Yuvan Shankar Raja
Release information: From Moondru Per Moondru Kaadhal (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Nandini Srikar
- Film / album: Moondru Per Moondru Kaadhal
- Composer: Yuvan Shankar Raja