Roman script
Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male Part Aagaayamthaanae…azhgaana koorai Kaanum idam yaavum kadhalargal veedu Kannaana kannae vilaiyaadu Kalyaana manthiram paadu Male Part Aagaayamthaanae…azhgaana koorai Kaanum idam yaavum kadhalargal veedu Kannaana kannae vilaiyaadu Kalyaana manthiram paadu Male Part Neela karuvizhigal neenda kadhai pesa Kola kodi malar idhu paruva manam veesa Female : Maaya kanavugalil mangai manam neentha Minnal idaiyazhaginai irandu karam yaentha Male Part Ketka vendum mangala melam Female : Kaana vendum manavarai kolam Male : Ketka vendum mangala melam Female : Kaana vendum manavarai kolam Male Part Iravum pagalum uravu thondrida Female : Kaalyaana manthiram paadu Male Part Aagaayamthaanae Female : Azhagaana koorai Female Part Kannan maaligaiyil radhai nilaa thondra Oodhum kuzhalisaiyathu unarvugalai thoonda Male : Gangai neer alaipol kaarkuzhalthaan aada Konjum malaranaiyil amutha nadhi oda Female Part Naanam kondu sittridai vaada Male : Naanum nooru muththirai poda Female : Naanam kondu sittridai vaada Male : Naanum nooru muththirai poda Female : Iruvar ninaivil inimai koodida Male : Kalyaana manthiram paadu Female Part Aagaayamthaanae…azhgaana koorai Male : Kaanum idam yaavum kadhalargal veedu Female : Kannaana kannae vilaiyaadu Male : Kalyaana manthiram paadu Both : Aagaayamthaanae…azhgaana koorai
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆகாயம்தானே...அழகான கூரை... காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு கண்ணான கண்ணே விளையாடு கல்யாண மந்திரம் பாடு........... பெண் : ஆகாயம்தானே...அழகான கூரை... காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு கண்ணான கண்ணா விளையாடு...... கல்யாண மந்திரம் பாடு....... ஆண் : நீலக்கருவிழிகள் நீண்ட கதை பேச கோலக் கொடி மலர் இது பருவ மணம் வீச பெண் : மாயக் கனவுகளில் மங்கை மனம் நீந்த மின்னல் இடையழகினை இரண்டு கரம் ஏந்த ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்...... பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம் ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்...... பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம் ஆண் : இரவும் பகலும் உறவு தோன்றிட பெண் : கல்யாண மந்திரம் பாடு..... ஆண் : ஆகாயம்தானே..... பெண் : அழகான கூரை..... பெண் : கண்ணன் மாளிகையில் ராதை நிலா தோன்ற ஊதும் குழலிசையது உணர்வுகளை தூண்ட..... ஆண் : கங்கை நீர் அலைப்போல் கார்குழல்தான் ஆட கொஞ்சும் மலரணையில் அமுத நதி ஓட பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட ஆண் : நானும் நூறு முத்திரை போட பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட ஆண் : நானும் நூறு முத்திரை போட பெண் : இருவர் நினைவில் இனிமை கூடிட ஆண் : கல்யாண மந்திரம் பாடு.... பெண் : ஆகாயம்தானே...அழகான கூரை... ஆண் : காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு பெண் : கண்ணான கண்ணா விளையாடு...... ஆண் : கல்யாண மந்திரம் பாடு....... இருவர் : ஆகாயம்தானே...அழகான கூரை...
Song information
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Soundaryame Varuga Varuga (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam
- Film / album: Soundaryame Varuga Varuga
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali