Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Manoj Gyan Male Part Aagaayam yaenadi azhugindrathu Adhil unthan kanneer yaen vizhugindrathu Anbae en anbae azhuvathu aagaathu Kaaval naanthaanae kalanguthal koodaathu Male Part Aagaayam yaenadi azhugindrathu Adhil unthan kanneer yaen vizhugindrathu Anbae en anbae azhuvathu aagaathu Kaaval naanthaanae kalanguthal koodaathu Female Part Yaeno vaazhvil ini enna aasai Kanneer thaanae vizhigalin paasai Male : Irulai paarththu payam enna maanae Inimaele ingae valarpiraithaanae Female Part Endraalum naan poga oor illaiyae Ini enthan kangal sintha neer illaiyae Male : Anbae en anbae azhuvathu aagaathu Kaaval naanthaanae kalanguthal koodaathu Male Part Vaanam indru pozhinthathu enna Pookkal konjam nanainthathu enna Female : Idhayam thoonga maruppathu enna Irunthum penmai maraiththathu enna Male : Neerodu neer saernthaal paavamillai Ini nammai kelvi ketka aalumillai Female Part Anbae en anbae azhuvathu aagaathu Kaaval naanthaanae kalanguthal koodaathu Male : Ahaha aagaayam yaenadi azhugindrathu Adhil unthan kanneer yaen vizhugindrathu Male Part Anbae en anbae azhuvathu aagaathu Female : Mhheem Male : Kaaval naanthaanae kalanguthal koodaathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : ஆகாயம் ஏனடி அழுகின்றது அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது அன்பே என் அன்பே அழுவது ஆகாது காவல் நான்தானே கலங்குதல் கூடாது ஆண் : ஆகாயம் ஏனடி அழுகின்றது அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது அன்பே என் அன்பே அழுவது ஆகாது காவல் நான் தானே கலங்குதல் கூடாது பெண் : ஏனோ வாழ்வில் இனி என்ன ஆசை கண்ணீர் தானே விழிகளின் பாஷை ஆண் : இருளை பார்த்து பயம் என்ன மானே இனிமேல் இங்கே வளர்பிறைதானே பெண் : என்றாலும் நான் போக ஊர் இல்லையே இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே ஆண் : அன்பே என் அன்பே அழுவது ஆகாது காவல் நான் தானே கலங்குதல் கூடாது ஆண் : வானம் இன்று பொழிந்தது என்ன பூக்கள் கொஞ்சம் நனைந்தது என்ன பெண் : இதயம் தூங்க மறுப்பது என்ன இருந்தும் பெண்மை மறைத்தது என்ன ஆண் : நீரோடு நீர் சேர்ந்தால் பாவமில்லை இனி நம்மை கேள்வி கேட்க ஆளுமில்லை பெண் : அன்பே என் அன்பே நான் அழுவது ஆகாது காவல் நீதானே நான் கலங்குதல் கூடாது ஆண் : அஹஹ ஆகாயம் ஏனடி அழுகின்றது... அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது... ஆண் : அன்பே என் அன்பே அழுவது ஆகாது... பெண் : ம்ஹ்ஹீம் ஆண் : காவல் நான் தானே கலங்குதல் கூடாது...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Manoj Gyan
Release information: From Oru Iniya Udhayam (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Oru Iniya Udhayam
- Composer: Manoj Gyan