Roman script
Singer : Shreya Ghoshal Music by : A. R. Rahman Female Part Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee Female Part Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee Female Part Kaarvannan oodhum poonguzhal nee Thaavuthalai salamin gaanamum nee Kabeerin devaraagam nee Isai endraalae nee thaan kannae Female Part Nee thaan en thembavani Indru naalai naettrum nee Kannil innum kaanamalae Ullam koidha kalvan nee Female Part Azhagae aaruyirae Karuvin kaar irulae Munbae kandaaiyae Ini needhaan oli dheepamae Female Part Yaar polum nee illaiyae Isai ondrae en saayalae Edhai paarthum anjaathiru Edhai kettum kenjaathiru Female Part Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee Female Part Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ பெண் : ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ பெண் : கார்வண்ணன் ஊதும் பூங்குழல் நீ தாவூதலை சலாமின் கானமும் நீ கபீரின் தேவராகம் நீ இசை என்றாலே நீதான் கண்ணே பெண் : நீதான் என் தேம்பாவணி இன்று நாளை நேற்றும் நீ கண்ணில் இன்னும் காணாமலே உள்ளம் கொய்த கள்வன் நீ பெண் : அழகே ஆருயிரே கருவின் காரிருளே முன்பே கண்டாயே இனி நீதான் ஒளி தீபமே பெண் : யார் போலும் நீயில்லையே இசை ஒன்றே என் சாயலே எதைப்பார்த்தும் அஞ்சாதிரு எதைக்கேட்டும் கெஞ்சாதிரு பெண் : ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ
Song information
Singer: Shreya Ghoshal
Music by: A. R. Rahman
Release information: From 99 Songs (2021) · Singer: Shreya Ghoshal · Lyricist: Thamarai · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: 99 Songs
- Composer: A. R. Rahman