தமிழ்

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
ஆண் : மீன் கொத்தியப் போல
நீ கொத்துற ஆள
ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம
வளா்த்தாய்ங்களா
நான் தலைகாலு புாியாம
தரை மேல நிற்காம
தடுமாறிப் போனேனே
நானே நானே
ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம
வளா்த்தாய்ங்களா
நான் தலைகாலு புாியாம
தரை மேல நிற்காம
தடுமாறிப் போனேனே
நானே நானே
ஆண் : புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்திப் போகிறேன்
நீரற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உனைத் தேடியே
மனம்சுத்துதே
ராக்கோழியாய்
தினம் கத்துதே
ஆண் : உயிா் நாடியில்
பயிா் செய்கிறாய்
சிறுப் பாா்வையில்
எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
ஆண் : அடி சதிகாரி
என்னடி செஞ்ச என்ன
நான் சருகாகிப்போனேனே
பார்த்த பின்ன
நான் தலைகாலுப் புரியாம
தரை மேலே நிற்காம
தடுமாறிப் போனேனே
நானே நானே
ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
ஆண் : அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துற
நூல் ஏதும் இல்லாமலே
உசிர ஏன் கோக்குற
எனை ஏனடி
வதம் செய்கிறாய்
எனை நாடிடும்
உடல் வைக்கிறாய்
ஆண் : கடவாயிலே
எனை மேய்கிறாய்
கண்ஜாடையில்
எனைக் கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல
நீ கொத்துற ஆள
ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம
வளா்த்தாய்ங்களா
நான் தலைகாலு புாியாம
தரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே
நானே நானே

Song details

படம்: ஆடுகளம் (2011)

பாடியவர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமாா்

பாடலாசிரியர்: சினேகன்

Album: ஆடுகளம்

Song video

Watch on YouTube