Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : B. A. Chidambaranathan Female Part Aa…..aa…aa…aa….aa….aa….. Sariganisaniathanisa Aadavarum aada varum parathakkalai Aadavarum aada varum parathakkalai Nee aasai tharum aanazhagu kanaga silai Velli sathangai thulli kulunga Alli kol alli kol endru Eduththu anaiththu mayakkam kodukkum Female Part Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee…. Female Part Vettri pathakkam nadaiyinil thatti parikkum Abinayam kattru kodukkum Iruvizhi etti pidikkum Kangalin jaadai kandaval aadai Vizhunthu kidakka mayanguvaal Kangalin jaadai kandaval aadai Vizhunthu kidakka mayanguvaal Female Part Iravum pagalum viragam perugum Ilamai mezhugu thanalil urugum Iravum pagalum viragam perugum Ilamai mezhugu thanalil urugum Mayilum payilum unathu kalai Manathinil oruvitha mona nilai Female Part Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee…. Female Part …………….. Female Part Sinthum pudhu thaen thamizhinil santham eduththaen Amuthinil konjam nanaiththaen Kavithaigal nenjil vadiththaen Oorvalam pogum kaaviya megam Ezhunthu pozhinthu vazhinthathu Oorvalam pogum kaaviya megam Ezhunthu pozhinthu vazhinthathu Female Part Iravum malarum kamalam vadhanam Ilamai amutham vazhiyum nayanam Iravum malarum kamalam vadhanam Ilamai amutham vazhiyum nayanam Azhagin sirippae neeyallavaa Rasippathum thavippathum naanallavaa Female Part Aadavarum aada varum parathakkalai Nee aasai tharum aanazhagu kanaga silai Velli sathangai thulli kulunga Alli kol alli kol endru Eduththu anaiththu mayakkam kodukkum Female Part Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee…. Aadavarum aada varum parathakkalai Parathakalai….ee….ee…ee….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஆ....ஆ....ஆ....ஆ......ஆ......ஆ.... ஸரிகநிஸநிபதநிஸ.... ஆடவரும் ஆட வரும் பரதக்கலை ஆடவரும் ஆட வரும் பரதக்கலை நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்... பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ...... பெண் : வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும் அபிநயம் கற்றுக் கொடுக்கும் இருவிழி எட்டிப் பிடிக்கும் கண்களின் ஜாடை கண்டவள் ஆடை விழுந்து கிடக்க மயங்குவாள் கண்களின் ஜாடை கண்டவள் ஆடை விழுந்து கிடக்க மயங்குவாள் பெண் : இரவும் பகலும் விரகம் பெருகும் இளமை மெழுகு தணலில் உருகும் இரவும் பகலும் விரகம் பெருகும் இளமை மெழுகு தணலில் உருகும் மயிலும் பயிலும் உனது கலை மனதினில் ஒருவித மோன நிலை..... பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ...... பெண் : ....................... பெண் : சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன் அமுதினில் கொஞ்சம் நனைத்தேன் கவிதைகள் நெஞ்சில் வடித்தேன் ஊர்வலம் போகும் காவிய மேகம் எழுந்து பொழிந்து வழிந்தது ஊர்வலம் போகும் காவிய மேகம் எழுந்து பொழிந்து வழிந்தது பெண் : இரவும் மலரும் கமலம் வதனம் இளமை அமுதம் வழியும் நயனம் இரவும் மலரும் கமலம் வதனம் இளமை அமுதம் வழியும் நயனம் அழகின் சிரிப்பே நீயல்லவா ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா... பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்... பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ...... ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பரதக்கலை...........ஈ....ஈ.....ஈ......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: B. A. Chidambaranathan
Release information: From Puthisali Paithiyangal (1983) · Singer: Vani Jairam · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Puthisali Paithiyangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: B. A. Chidambaranathan