Roman script
Singers : Shankar Mahadevan, Padmalatha, Jack Styles and Amresh Ganesh Music by : Amresh Ganesh Male Part You.. Puratichi thalaivar Ponmana chemmal Makkal thilagam Doctor MGR-in Kudi irundha kovil song remix Dedicated to all cinema fans Female Part {Aadaludan padalai kettu Rasipathilae thaan Sugam sugam sugam Ishaa haa haa haa Haa haa hoi} (2) Male Part Aasai tharum paarvaiyil Ellaam aayiram ennam Varum varum varum Ishaa ishaa ishaa ishaa Ishaa ishaa hoi Male Part Aasai tharum paarvaiyil Ellaam aayiram ennam Varum varum varum Chorus Aadaludan aadaludan Aadaludan.. Male & Female : Aaduladan padalai kaettu Rasipathilae thaan Sugam sugam sugam Male Part Aasai tharum paarvaiyil Ellaam aayiram ennam Female : Varum varum varum Chorus M G R peoples politician Representing the city of lions 1936 to forever Never forgotten it You’re the people champion The real man..ever known Male Part Kannarugil Penmai kudiyera Kai azhagil Ilamai thadumaara Thennai ilaneeril Padhamaaga Ondru naan tharavaa Idhamaaga..aaa..aa..aa Female Part Senganiyil Thalaivan pasi aara Thindra idam Thaenin suvai oora Pangu pera varavaa Thunaiyaaga. ..aa..aa..aa Female Part Manam oonjalin Meedhu Poo mazhai thoovida Uriyavan neethaanae Chorus Dance to the beat Hit the kicks to win Hey shake it to the rhythm Let the pitch count Drp like its hots and keep The speaker blowing off Rapping kudiyirundha kovil. The temple of showing love Male Part Kallirukkum malarae Valaindhaadu Kalaippaara madiyil Idam podu Ullirukkum ninaivil Uravaadu Ulagaiyae marandhu Vilaiyaadu….uh ..ah… Female Part Vimmi varum azhagil Nadaipodu Vandhirukkum manadhai Edai podu Vendiyathai tharalaam Thunivodu..aa..aa..hoi Female Part Un paarvaiyilae Naa oorvalam varuven Pudhumaiyai nee paadu Female Part Aaduladan ah.. Aaduladan ah.. Aaduladan padalai kettu Rasipathilae thaan Sugam sugam sugam Ishaa haa haa haa hoi Male Part Aasai tharum paarvaiyil Ellaam aayiram ennam Varum varum varum Ishaa ishaa ishaa ishaa Ishaa ishaa haaa Male Part Aasai tharum paarvaiyil Ellaam aayiram ennam Varum varum varum
தமிழ்
பாடகி : பத்மலதா பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ஜாக் ஸ்டைல்ஸ், அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : யூ புரட்சி தலைவர் பொன்மன செம்மல் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின் குடி இருந்த கோவில் சாங் ரீமிக்ஸ் டெடிகேடட் டு ஆல் சினிமா பேன்ஸ் பெண் : { ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஸ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய் } (2) ஆண் : ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் குழு : ஆடலுடன் ஆடலுடன் ஆடலுடன் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் : ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் பெண் : வரும் வரும் வரும் குழு : ......................... ஆண் : கண்ணருகில் பெண்மை குடியேற கையழகில் இளமை தடுமாற தென்னை இளநீரில் பதமாக ஒன்று நான் தரவா இதமாக ஆஆ ஆ ஆஆ பெண் : செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற பங்கு பெற வரவா துணையாக ஆஆ ஆ ஆஆ பெண் : மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே குழு : ......................... ஆண் : கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு ............... பெண் : விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை தரலாம் துணிவோடு ஆஆ ஆஆ ஹோய் பெண் : உன் பார்வையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு பெண் : ஆடலுடன் ஆ ஆடலுடன் ஆ ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஸ்ஹா ஹா ஹா ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹா ஆண் : ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
Song details
Singers: Shankar Mahadevan, Padmalatha, Jack Styles and Amresh Ganesh
Music by: Amresh Ganesh
Release information: From Motta Shiva Ketta Shiva (2017) · Lyricist: Alangudi Somu
- Singer: Shankar Mahadevan
- Singer: Padmalatha
- Singer: Jack Styles and Amresh Ganesh
- Film / album: Motta Shiva Ketta Shiva
- Composer: Amresh Ganesh