Roman script
Singers : Rahul Nambiar and Dinesh Music by : Vijay Antony Chorus Illa laihi laihi laa Illa laihi laihi laa Illa laihi laihi laa Illa laihi laihi laa Chorus Chim chukung ku chum chum Chim chukung ku chum chum Chim chukung ku chum chum Chighu chukung ku chum chum Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Athil pattam poochiyin uruvam Theeti sendrathu megam Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Male Part Nathigal sollum Ragasiyam kettu Marangal mella Thalaiyai aatum Pachai selai katti kondu Vayal veligal mugam kaatum Male Part Otraikaalil pookkal kootam Ondraai sernthu jaadai pesum Paravai pola idhayam maari Thooram… thooram pogum Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Chorus : Vaanam Male : Athil pattam poochiyin uruvam Chorus : Uruvam Male : Theeti sendrathu megam Chorus : Megam Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Male Part {Lalala lailai lailoo Lalala lailai lailoo Lalala lailai lailoo Lailai lailai loo} (2) Female Part Ga ma pa ni Sa ri sa ri sa ri Sa ri ga ma Pa ni ga ri sa ri Pa dha ni pa Ga ma ga ma Ri ga ri ga sa Male Part Oh Kaatril kalanthirukkum Mann vaasam Engal manasukkullum Kudi irukkum Male Part Oorukkae undaana Thani paasam Engaludaiya pechilum Mananthirukkum Male Part Pagirnthu unnum kootaanchorin Rusiyai vellum unavillai Thaavani pengal azhagukku ingae Ulaga azhagiyum inaiyillai Male Part Soththu sugangalaal Manasu neraiyalaam Vayiru neraiyaathu nanbaa Male Part Nel manikku bathilaaga Thangathai naamum thaan Thinna mudiyathu nanbaa …aa…aaa… Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Chorus : Vaanam Male : Athil pattam poochiyin uruvam Chorus : Uruvam Male : Theeti sendrathu megam Chorus : Megam Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Chorus ……………………………… Male Part Ohooo…waah haa..aaa..ha Kaalaiyil kann vizhikkum Sooriyanum Paniyil mugam thudaithae Thalai seevum Male Part Puzhuthigal sutri thiriyum Saalaigalil Mazhaithuli kai korthae Nadai podum Male Part Kallam kabadam illa manathil Sogam thanga mudiyathae Sernthu vaazhum Vaazhkkai polae Sugamum ingu kedaiyathae Male Part Ovvoru nodigalum Namakkaai piranthathu Muzhusaai anubavi nanbaa Male Part Namm edhiri ethirilae Vanthu nindraalum Anbu kaatuvom nanbaa ..aa…aa…. Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Athil pattam poochiyin uruvam Theeti sendrathu megam Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Male Part Nathigal sollum Ragasiyam kettu Marangal mella Thalaiyai aatum Pachai selai katti kondu Vayal veligal mugam kaatum Male Part Otraikaalil pookkal kootam Ondraai sernthu jaadai pesum Paravai pola idhayam maari Thooram… thooram pogum Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam Athil pattam poochiyin uruvam Theeti sendrathu megam Male Part Aa aah ee eee Solli tharuthae vaanam
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார், தினேஷ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி குழு : இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா குழு : சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிகு சுகுங் கு சும் சும் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில் பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் ஆண் : நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு மரங்கள் மெல்ல தலையை ஆட்டும் பச்சை சேலை கட்டி கொண்டு வயல் வெளிகள் முகம் காட்டும் ஆண் : ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம் ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும் பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் குழு : வானம் ஆண் : அதில் பட்டாம் பூச்சியின் உருவம் குழு : உருவம் ஆண் : தீட்டிச் சென்றது மேகம் குழு : மேகம் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் ஆண் : { லலல லைலை லைலோ லலல லைலை லைலோ லலல லைலை லைலோ லைலை லைலை லோ } (2) பெண் : க ம ப னி ச ரி ச ரி ச ரி ச ரி க ம ப னி க ரி ச ரி ப த னி ப க ம க ம ரி க ரி க ச ஆண் : ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம் எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும் ஆண் : ஊருக்கே உண்டான தனிப்பாசம் எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும் ஆண் : பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின் ருசியை வெல்லும் உணவில்லை தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே உலக அழகியும் இணையில்லை ஆண் : சொத்து சுகங்களால் மனசு நிறையலாம் வயிறு நிறையாது நண்பா ஆண் : நெல்மணிக்கு பதிலாக தங்கத்தை நாமும் தான் தின்ன முடியாது நண்பா ஆஆஆ ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் குழு : வானம் ஆண் : அதில் பட்டாம் பூச்சியின் உருவம் குழு : உருவம் ஆண் : தீட்டிச் சென்றது மேகம் குழு : மேகம் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் குழு : ............................. ஆண் : ............................ காலையில் கண் விழிக்கும் சூரியனும் பனியில் முகம் துடைத்தே தலை சீவும் ஆண் : புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில் மழைத்துளி கை கோர்த்தே நடைபோடும் ஆண் : கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே ஆண் : ஒவ்வொரு நொடிகளும் நமக்காய் பிறந்தது முழுசாய் அனுபவி நண்பா ஆண் : நம் எதிரி எதிரிலே வந்து நின்றாலும் அன்பு காட்டுவோம் நண்பா ஆஆ ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில் பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் ஆண் : நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு மரங்கள் மெல்ல தலையை ஆட்டும் பச்சை சேலை கட்டி கொண்டு வயல் வெளிகள் முகம் காட்டும் ஆண் : ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம் ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும் பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில் பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம் ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்
Song details
Singers: Rahul Nambiar and Dinesh
Music by: Vijay Antony
Release information: From A Aa E Ee (2009) · Lyricist: Eknaath, Priyan
- Singer: Rahul Nambiar and Dinesh
- Film / album: A Aa E Ee
- Composer: Vijay Antony